Instance Results

‹ Return to hymnal
Hymnal, Number:cyber
In:instances

Planning worship? Check out our sister site, ZeteoSearch.org, for 20+ additional resources related to your search.
Showing 15,711 - 15,720 of 16,230Results Per Page: 102050
TextAudio

God's Heart Is Love

Author: Sherman G. Pitt Hymnal: CYBER #15746 First Line: Lord, I see on rock formations Refrain First Line: God’s heart is love Lyrics: 1 Lord, I see on rock formations, And the storm’s reverberations, In the life that swims the sea, In the birds and beasts and trees, God’s heart is love. Refrain: God’s heart is love, Yes, always love; From earth’s beginning to the end, God’s heart is love. 2 In Thy providential dealings We can know Thy wondrous feelings; And tho’ read as in a glass, Yet we catch the truths that pass: God’s heart is love. [Refrain] 3 See the great, the glorious Master! What was wrong that such disaster Should o’ertake Him on the tree? Oh, ’twas sin. God set us free: God’s heart is love. [Refrain] 4 Now we catch the glorious vision Of the wonderful provision God has made for us on high, Who for Christ will live and die. God’s heart is love. [Refrain] Languages: English Tune Title: [Lord, I see on rock formations]
TextAudio

Do You Wonder Why?

Author: Ida A. Koritz Hymnal: CYBER #15747 First Line: Do you wonder why it is I love Him Lyrics: 1 Do you wonder why it is I love Him, I love Him, I love Him? Do you wonder why it is I love Him? I will gladly tell you why. It’s because He left His home in glory To die for me. This is why I cannot help but love Him, Jesus Christ, who died for me. 2 Do you wonder why it is I trust Him, I trust Him, I trust Him? Do you wonder why it is I trust Him? I will gladly tell you why. It’s because He left His home in glory To die for me. This is why I cannot help but trust Him, Jesus Christ, who died for me. 3 Do you wonder why it is I serve Him, I serve Him, I serve Him? Do you wonder why it is I serve Him? I will gladly tell you why. It’s because He left His home in glory To die for me. This is why I cannot help but serve Him, Jesus Christ, who died for me. 4 Do you wonder why it is I praise Him, I praise Him, I praise Him? Do you wonder why it is I praise Him? I will gladly tell you why. It’s because He left His home in glory To die for me. This is why I cannot help but praise Him, Jesus Christ, who died for me. Languages: English Tune Title: [Do you wonder why it is I love Him]
TextAudio

தேவதூதர் பாடல்

Author: Robert Lowry; S. John Barathi Hymnal: CYBER #15748 First Line: இருண்ட இராவில் உருண்டு இறங்கி Refrain First Line: உன்னதத்திலே, தேவனுக்கு மகிமை Lyrics: 1 இருண்ட இராவில் உருண்டு இறங்கி மகிமை பாடல் விண்ணில் பேரோசையாக, இனிய கீதம், சேர்ந்தே இசைக்க, பாடினர் தூதர் பண்ணுடன் இனிதே, பல்லவி: உன்னதத்திலே, தேவனுக்கு மகிமை என்றும், சதா காலம், அதெதிரொலிக்கும், மீண்டும் மீண்டும், மண்ணோர் பாடி ஆர்ப்பரிக்க 2 விந்தை கண்டு, வியந்த மேய்ப்பர், தூதர் நற்செய்தி, கேட்டு மகிழ்ந்தே,பாடி விரைந்தே சென்று, தொழுவம் கண்டு, விண்ணின் கீதம் வானம் அதிர்ந்திட, [பல்லவி] 3 இயேசு மீட்ப்பர், தந்தையின் ஆசீர், பெற்றிந்த பூவில், மாந்தர் சாபம் தீர்க்கவே, துக்கம் மிகுந்தே, வெறுக்கப்பட்ட, பாவம் போக்கும் ஆட்டுக்குட்டி இவர், [பல்லவி] Languages: Tamil Tune Title: [இருண்ட இராவில் உருண்டு இறங்கி]
TextAudio

தேவனுக்கு மகிமை புகழ்ச்சி

Author: Fanny Crosby; S. John Barathi Hymnal: CYBER #15749 First Line: நம் தேவனுக்கு மகிமை புகழ்ச்சி Refrain First Line: போற்றுவோம் பாடுவோம் Lyrics: 1 நம் தேவனுக்கு மகிமை புகழ்ச்சி, தம் மகனை நமக்காய் தந்தாரே, அவர் தம் ஜீவனை ஈந்து மீட்டார், நாம் மோட்சம் ப்ரவேசிக்க வாசல் தந்தார், பல்லவி: போற்றுவோம் பாடுவோம் அவர் சப்தம் கேட்போம் போற்றுவோம் வாழ்த்துவோம் மண்ணோர் மகிழ, நம் ஆண்டவர் கிறிஸ்துவால் நம்மை மீட்டார், எண்ணில்லா நன்மை செய்தார் போற்றிடுவோம். 2 அவர் தம் இரத்தத்தால் இரட்சித்தாரே, தம் வாக்குதத்தம் விசுவாசித்தோர்கு, மா பாவியாம் பாவியும் மன்னிப்பாரே, மன்னிப்பீந்து பாவியை இரட்சிப்பாரே, [பல்லவி] 3 வல்லமையான காரியங்கள் செய்தார், தம் சொந்த மகனாலே மகிழ்ச்சியே, நாம் பின்பற்ற நல் வழி காட்டினாரே, மென்மேலும் மகிழ்வோம் நாம் மோட்சத்திலே. [பல்லவி] Languages: Tamil Tune Title: [நம் தேவனுக்கு மகிமை புகழ்ச்சி]
TextAudio

தேற்றிடும் தூதனின் மென் நற்செய்தி

Author: Septimus Winner; S. John Barathi Hymnal: CYBER #15750 First Line: தேற்றிடும் தூதனின் செய்தி Refrain First Line: மென்மையான, தேற்றுதல் செய்தியே Lyrics: 1 தேற்றிடும் தூதனின் செய்தி, கேட்டிரா பாடமன்றோ? திண்ணமாம் அன்பின் நற்செய்தி, ஆறுதல் தேற்றுதலே, காத்திரு இருள் சென்றோட, காத்திரு புயலோய, நாளை நல் பிரகாசம் காண்பாய், சாரலும் சென்றோய்ந்திடும். பல்லவி: மென்மையான, தேற்றுதல் செய்தியே, ஆறுதலே, என் ஆன்மா மகிழ. 2 இருளும் சூழ்ந்திடும் இராவில், கண்ணேதும் காணா நேரம், நட்சத்ர ஒளி பிரகாசம் தாராதோ? முன்னே காண, இராவிருள் நம்மையும் சூழ, ஏன் மனம் திகைக்குதே? இருள் சென்றோடுமே வேகம், நற்பகல் வந்திடுமே, [பல்லவி] 3 நம்பிக்கையே நல் நங்கூரம், உள்ளத்தின் ஆழத்திலே, ஆண்டவர் சென்ற வழியாம், வென்றாரே மரணத்தை, வந்திடு வந்திடு நீயும் நைந்த என் உள்ளத்திற்கே, தந்திடு மகிமை ஆசீர், எங்குமே சென்றிடாமல். [பல்லவி] Languages: Tamil Tune Title: [தேற்றிடும் தூதனின் செய்தி]
TextAudio

Till The Day Dawns

Author: Robert Matthews Hymnal: CYBER #15751 First Line: When He comes again in glory Lyrics: 1 When He comes again in glory, Blessèd Savior of the lost, He who paid for our redemption, And alone knew what the cost; Since He died for me, a sinner, Since He suffered on the tree, To the promise of His coming May I faithful be. Refrain: Till the day dawns And the shadows flee away, Flee away, Till the day dawns And the shadows flee away, Flee away, Guide me, O Thou dear Redeemer, Keep me faithful all the way, Till the day dawns And the shadows flee away, Flee away. 2 If He comes at early morning, When the dew is on the rose, If he comes at purple twilight, When the evening zephyr blows, May He find me ever watching, Ever zealous, ever true, Ever loyal to the work that He would have me do. [Refrain] 3 In a flood of light supernal, While the angel chorus sings, With the hosts of Heaven watching, Trumpet sounds and joybell rings, Oh, the glory of His coming, From the throne in Heav’n above, Bringing down from realms eternal Wonders of God’s love. [Refrain] Languages: English Tune Title: [When He comes again in glory]
TextAudio

தோட்டத்திலே

Author: C. Austin Miles; S. John Barathi Hymnal: CYBER #15752 First Line: நான் தோட்டத்தில் தனியனாய் Refrain First Line: அவர் என்னுடனே நடக்கிறார் Lyrics: 1 நான் தோட்டத்தில் தனியனாய், பனி சாரல் ரோஜாவின் மீது, எந்தன் காதில் ஓசை நான் கேட்கிறேன், என் இயேசு மீட்பர் சப்தமே, பல்லவி: அவர் என்னுடனே நடக்கிறார், அவர் சொந்தம் நான் என்கிறார், என்ன இன்பம் நாம் அவர் பிள்ளைகள், வேர் யாரும் அறியாரே. 2 இனிமையாம் அவர் குரல், அங்கு பாடும் பறவை கேட்க, அந்த கீதம்தான் அவர் தந்ததே, என் ஆன்மா பாடுதே இதோ, [பல்லவி] 3 நான் அவருடனிருப்பேன், இன்னும் இராமுழுவதும் இங்கே, என்னை போவென்றார் அவர் அன்பின் வார்த்தை என்னை ஈர்த்ததே இதோ, [பல்லவி] Languages: Tamil Tune Title: [நான் தோட்டத்தில் தனியனாய்]
TextAudio

நம் ஒவ்வொருவர்க்கும் ஒவ்வொரு தேசமும்

Author: James R. Lowell; S. John Barathi Hymnal: CYBER #15753 Lyrics: 1 நம் ஒவ்வொருவர்க்கும் ஒவ்வொரு தேசமும், ஓர் நேரமும் வந்திடும், தீர்மானிக்க, வாய்மையின் போராட்டம் பொய்மையுடன் தோன்றிடும், ஆம் தீமைக்கும் நன்மைக்கும் போராட்டம். மா பெரிய காரியம் தீர்மானம் தானே ஒவ்வொன்று வாய்க்கும் மற்றோன்று வாய்கா, நம் தீர்மானம் என்றும் என்றென்றும் ஆளும், மெய் ஒளியே அல்லது கும் இருளோ. 2 உண்மையில் நல் மேன்மை தீமையினால் சாபம், ஆஸ்தியும் அந்தஸ்தும் வீணன்றோ, நன்மையினால் சேரும் யாவையுமே நன்மையே, நேர்மையாய் நீ வாழ்ந்திட போராடு நீ தைரியமாய் நாடு நன்மையையே தேடு கோழையைப்போல் நீயும் போய் ஒதுங்காதே, எல்லோருமே நேர்மை நீதியுடன் வாழ்ந்தே, மீண்டுமே விஸ்வாசத்தை அண்டிக்கொள்வோம். 3 வெந்தெரியும் தேகம் சாட்சிகள் சரீரம் காட்டிடும் ஒளியிலே காண்கிறோம், முன்னேரி செல்வோம் கல்வாரியண்டை, என்றும் பின்னோக்காமலே முன்னே செல்வோம், ஒவ்வொரு சூழல் ஒவ்வொரு பாடம் காலம் பதில் சொல்லும் நல் அனுபவம், மேலும் முன்னே சென்று உண்மைவழி நின்று ஆம் வென்றிடுவோமே நாம் உண்மையே மெய். 4 தீமையாலே தோன்றும் மா செழிப்பும் தீயதே, உண்மைக்கு ஈடேதும் ஆகாதே, தற்கொலைக்கொப்பாகும் தீமையான தீர்மானம் ஆகாது போல் தோன்றினும் வென்றிடுமே, தீமையே பொய் மேன்மை உண்மையே மெய் தன்மை மாய்மாலமே தீமை கேடாகுமே, காப்பாரே நம் தேவன் நம் நிழலில் நின்றவர் தம் மக்களை காக்கவே காத்திருந்தே. Languages: Tamil Tune Title: EBENEZER
TextAudio

நம்பி கீழ்ப்படி

Author: John H. Sammis; S. John Barathi Hymnal: CYBER #15754 First Line: நம் ஆண்டவரின் Refrain First Line: கீழ்ப்படிந்து நம்பி நடந்திடு Lyrics: 1 நம் ஆண்டவரின் வார்த்தை ஒளியில் நாம், நம்பி நடந்தால் அற்புதமே, அவர் சித்தமே நாம் என்றும் செய்திருந்தால், தினம் காண்போம் நல் ஆனந்தமே, பல்லவி: கீழ்ப்படிந்து நம்பி நடந்திடு, வழி வேறேதும் இல்லை, நம்பி நடந்திடு. (ஆமேன்). 2 ஒரு நிழலுமே கரு மேகமுமே, அவர் புன்னகை கண்டோடிடும், கவலைக்கண்ணீரும் பயம் சந்தேகமும், நிற்க்காது நம்பி நடந்தால். [பல்லவி] 3 நம் பார சுமை மன வேதனையோ, அவர் நம் பிரயாசம் அறிவார், துக்க அங்கலாய்ப்போ? வெறுப்போ கசப்போ? ஓடும், நாம் நம்பி நடந்திட்டால். [பல்லவி] 4 அவர் அன்பின் ஆழம் கிருபையின் தூரமும், அவர் சமூகம் வீழ்ந்தே சேர்ந்தால், கருணை பரிவும் தரும் ஆனந்தமும், கண்டு நடப்போம் நம்பியே நாம். [பல்லவி] 5 அன்பின் ஐக்கியத்தில் நாம் அமர்ந்தவர் பாதம், அல்ல கூட நடந்து சென்றோ? அவர் கட்டளையும், அவர் சொல்லும் கேட்டு, பயமின்றி நம்பி நடப்போம். [பல்லவி] Languages: Tamil Tune Title: [நம் ஆண்டவரின்]
Text

நல் இரவென்போம், அங்கே நல் காலையே

Author: Lizzie DeArmond; S. John Barathi Hymnal: CYBER #15755 First Line: துன்புற்றோர்க்கு ஆசீர் வரும் பொழுது Refrain First Line: நாம் சொல்லுவோமே, அங்கே சென்றதுமே Lyrics: 1 துன்புற்றோர்க்கு ஆசீர் வரும் பொழுது, நாம் விண்வீட்டிற்கேகி செல்லும் பொழுது, இவ்வுலகின் துன்பங்கள் யாதுமின்றி, நாம் சொல்லுவோமே, அங்கே சென்றதுமே, நற்காலை அங்கே, ஆம் கிறிஸ்தேசுவே, நம் ஒளி அங்கே, இரா அங்கில்லையே, நாமும் இங்கிருந்தே, அங்கு சென்றிடவே, நல் இரவென்போம், அங்கே நல் காலையே. 2 பகல் சென்றே இராவின் இருள் சூழ்கையில், நம் இயேசு நம்மோடே சாவும் சாவல்ல, நம் கண்ணீரெல்லாம் துடைத்தே அன்பாக, 3 அதோ விண்வீட்டின் ஒளி பிரகாசமாய், நாம் அங்கேதான் செல்வோம் நாம் மோட்சத்திற்கே, நாம் போற்றியே பாடி சென்றவருடன், Languages: Tamil Tune Title: [துன்புற்றோர்க்கு ஆசீர் வரும் பொழுது]

Pages


Export as CSV