Instance Results

‹ Return to hymnal
Hymnal, Number:cyber
In:instances

Planning worship? Check out our sister site, ZeteoSearch.org, for 20+ additional resources related to your search.
Showing 15,571 - 15,580 of 16,230Results Per Page: 102050
TextAudio

Angels From Heaven

Author: Edith J. Sanford Tillotson Hymnal: CYBER #15596 First Line: Angels from Heaven a carol are singing Refrain First Line: Jesus is risen, our Savior is risen! Lyrics: 1 Angels from Heaven a carol are singing, Wonderful tidings of joy from above; Down thro’ the dawn their sweet message is ringing, Telling the news of marvelous love. Refrain: Jesus is risen, our Savior is risen! Sing, Easter angels, and teach us your song; Jesus is risen, our Savior is risen! Praise and dominion to Him shall belong. 2 Angels immortal, in garments of glory, White-robed and shining with light from on high, Chant their glad message, proclaiming the story, Spreading the word thro’ earth and the sky. [Refrain] 3 Angels of glory, O messengers royal, Speak to us here, and your tidings impart! Teach us to praise Him, to ever be loyal, Be He alone enthroned in each heart. [Refrain] Languages: English Tune Title: [Angels from Heaven a carol are singing]
TextAudio

இயேசுவின் நட்பு எத்தனை மகிமை

Author: Joseph Cornelius Ludgate; Anonymous Hymnal: CYBER #15597 First Line: இயேசுவின் நண்பன் என்பதால் Refrain First Line: இயேசுவின் நட்பு Lyrics: 1 இயேசுவின் நண்பன் என்பதால் தான் என்ன நல்பாக்கியம்! நண்பன் எவ்விடம் உண்டெங்கோ? வான் நோக்கி நடத்த. பல்லவி: இயேசுவின் நட்பு விண்ணின் தொடர்பு! ஆ! இன்ப, ஆழ்ந்த, இவ்வைக்கியம்! இயேசு என்றும் நண்பரே. 2 நான் எஜமான் என அழையா இராஜாதி ராஜா. நண்பன் நான் என அழைத்திடும் அன்பு நல்தேவன். [பல்லவி] 3 எல்லா நண்பர் கைவிட்டாலும்v நம் நண்பர் கைவிடார். தீயோன் எதிர்க்கும் வேளையும் நம்மோடு நிற்பாரே. [பல்லவி] 4 சோர்வு நோவு வேளையிலும் நம் முன் நிற்பார் நண்பர்; அங்கும் மகிழ்வித்து தேற்றும் கைவிடா நல்நண்பர். [பல்லவி] 5 சாநேரமும் நிற்பார் நண்பர். வானில் வரவேற்பார்; புது எருசலேம் நோக்கி வழி நடத்துவார். [பல்லவி] Languages: Tamil Tune Title: [இயேசுவின் நண்பன் என்பதால்]
TextAudio

இயேசுவினில் உறக்கம்

Author: Margaret Mackay; S. John Barathi Hymnal: CYBER #15598 First Line: இயேசுவினில் இளைப்பாறினால் Lyrics: 1 இயேசுவினில் இளைப்பாறினால் மீண்டும் அழ எழுவாரோ? மெய் நிம்மதியின் ஓய்விதுவே பகைஞரும் நம்மைஅண்டாரே 2 ஆ என்ன இன்ப உறக்கமே இயேசுவினில் ஓய்ந்த தூக்கமே மேய் நம்பிக்கையில் பாடவே சாவின் கூர் என்றோ நீங்கிற்றே 3 மெய் நிம்மதி நல் அமைதி, மீண்டும் எழ அதாசீரே, வேதனை பயங்களின்றியே, இரட்சகரின் வல்லமையிதே. 4 கிறிஸ்துவுக்குள் என் உறக்கம், மெய்யான ஆசீர்வாதமே, என் சாம்பல் இங்கே காத்திருக்கும், விண் தொனி கேட்டே நான் விழிக்க. 5 அவ்வோய்வில் நேரம் தூரம், இல்லை அங்கே ஒளிய இடமே பாலைவனமோ பனிமலையோ எல்லோர்க்கும் நல்ல ஓய்விடமே 6 இயேசுவினில் என் தூக்கமே, தூரம் நம் அன்பரும் யாவரும் ஆனால் மெய் ஆசீர்வாதமே, மீண்டும் அழ நாம் எழோமே Languages: Tamil Tune Title: [இயேசுவினில் இளைப்பாறினால்]
TextAudio

இயேசுவை நோக்கிப்பார்

Author: Helen H. Lemmel; S. John Barathi Hymnal: CYBER #15599 First Line: என் ஆத்மமே, வேதனை சோர்வோ? Refrain First Line: பல்லவி பார் நீ இயேசுவை நோக்கி, Lyrics: 1 என் ஆத்மமே, வேதனை சோர்வோ? பார் இருளில் ஒளியில்லை, இல்லை, பார் இயேசுவை ஒளி நீ காண்பாய், உன் வாழ்வும் முழுமையாகும், பல்லவி: பார் நீ இயேசுவை நோக்கி, அவர் மகிமை முகத்தைப்பார் நீ, இவ்வுலகம் மங்கியே போகும், அவர் கிருபையே பிரகாசிக்க. 2 நாம் மரித்து அடைவோம் மறுமையே, அவர் முன் சென்றார் நாம் அவர் பின்செல்வோம். இனி மரணம் வெல்லாது நம்மை நாம் வென்றோம் இயேசுவினாலே, [பல்லவி] 3 அவர் வாக்கு என்றுமே மாறாது, நாம் நம்பினால் எல்லாமே நேர்த்தியாம், நீ சாகும் இவ்வுலகில் சென்று, நல் மீட்பின் நற்செய்தி சொல்லு, [பல்லவி] Languages: Tamil Tune Title: [என் ஆத்மமே, வேதனை சோர்வோ]
TextAudio

இரக்கத்தின் ஆண்டவா கேளுமிப்போ

Author: Emily V. Clark; S. John Barathi Hymnal: CYBER #15600 Lyrics: 1 இரக்கத்தின் ஆண்டவா கேளுமிப்போ, உம் ஆசனம் முன் மண்டியிட்டோம், உள்ளத்தின் ஆழத்தின் புலம்பலிதே, உலகெங்கும் உபத்ரவப்படுவோர்காய். 2 விண்ணில் வீற்றிருக்கும் உம்மிடம், மின்னிடும் நட்சத்ர கூட்டத்தின் பின், இங்கும் நீர் தங்கிடும் இடமறிந்தோம், கதறிடும் மாந்தரின் அருகினிலே. 3 குணமளிக்கும் ஊற்றே இங்கும், மனதுருகிடும் தூதன் சிறகினின்று, விரைவாய் வல்லமை யாய் வந்தே, வேதனையால் துன்புறுவோர் மேல். 4 வறுமையும் பசியும் நிறைந்த இடம், குழந்தைகள் சிறுவரும் ஓலமிட, சேவைசெய்ய எம்மை அழைத்தீரோ? உம்மையவர் எம்மில் காண. Languages: Tamil Tune Title: [இரக்கத்தின் ஆண்டவா கேளுமிப்போ]
Audio

Lo! The Glorious Dawn Is Breaking

Author: Josephine D. Heard Hymnal: CYBER #15601 Meter: 8.7.8.7.8.7.8.7 D Languages: English Tune Title: DERRICK
TextAudio

இரா முழுதும்

Author: Melvia Booker; S. John Barathi Hymnal: CYBER #15602 First Line: எந்தன் இயேசு என்னை காப்பார், இரா முழுதும் Lyrics: 1 எந்தன் இயேசு என்னை காப்பார், இரா முழுதும், தன் அநாதி தீர்மானமே முன்னே செல்வார், பாவ இருள் சாவு துக்கம், பாதுகாத்து காலைமட்டும் இந்த லோகின் கடன் வேண்டாம், இரா முழுதும். 2 இராவின் இருள் நீண்டு நிழல் சூழ்ந்திடுதே, சாத்தான் எந்தன் பாதை சுற்றி இரா முழுதும் எந்தன் பாதை இயேசுஸ்வாமி ஆபத்தின்றி பாரமெல்லாம் இலகுவாக்கி, பயமின்றி இரா முழுதும். 3 கேள், அதோ ஓர் மென்குரல்தான், இரா முழுதும், ஆண்டவரின் அன்பு குரல், கேள் கேள் இதோ, எத்திசையும் எந்த நாடும், நியாயத்தீர்ப்பின் நீங்கலாமோ? பூமியின் மாஇருள் காலம் இரா முழுதும். 4 நீதியின் மா சூர்யன் வர, இரா போகுமே, அந்த நாளும் வேகம் வரும், இரா நீங்குமே, தூங்கும் தூயர் துயில் எழ, சேர்ந்து நாமும் பாடி போற்ற வேந்தரென கிரீடம் சூட இரா ஓயுமே. Languages: Tamil Tune Title: [எந்தன் இயேசு என்னை காப்பார், இரா முழுதும்]
TextAudio

இரட்சிக்க வல்லவர்

Author: H. T. Zuley; S. John Barathi Hymnal: CYBER #15603 First Line: நீர் வாழ்க வாழ்கவே, மீட்க வல்லோர் Refrain First Line: நீர் வல்லவரே, இரட்சிக்க வல்லவரே Lyrics: 1 நீர் வாழ்க வாழ்கவே, மீட்க வல்லோர், இப்பாரில் நடந்தீர், வல்லவரே, யாம் போற்ற வந்தோமே, உம் ஆசீர் பெற்றதால் ஆம் பாடி போற்றுவோம், பல்லவி: நீர் வல்லவரே, இரட்சிக்க வல்லவரே, நீர் வல்லவரே, ஆம் பாடி போற்றுவோம் நீர் வல்லவரே. 2 நீர் வென்றவரல்லோ, மீட்க வல்லோர், உம் நாமம் போற்றுவோம், வல்லவரே, மண்மீது தோன்றியே, பாவம் மரணமும் வென்றே இரட்சித்திட, [பல்லவி] 3 உம் கிருபை பெரிதே, மீட்க வல்லோர், உம் முகம் நோக்குவோம், வல்லவரே, எம் பாவம் போக்கயே, நல் தூய்மை தந்தீரே, விண் கிரீடம் பெற்றிட, [பல்லவி] Languages: Tamil Tune Title: [நீர் வாழ்க வாழ்கவே, மீட்க வல்லோர்]
TextAudio

இன்பமாய் எண்ணு

Author: William E. Marks; S. John Barathi Hymnal: CYBER #15604 First Line: எண்ணிப்பாராய் நீ கிறிஸ்துவின் சிலுவை Refrain First Line: என்ன இன்பம், என்ன இன்பம் Lyrics: 1 எண்ணிப்பாராய் நீ கிறிஸ்துவின் சிலுவை அவருக்காய் சுமந்திட இன்பமே, விரைவாக, ஆம் மகிமையின் பாரம் உண்மையுடன் அவருக்காய் செய்திட, பல்லவி: என்ன இன்பம், என்ன இன்பம், கிறிஸ்துவிற்காய் செய்வதென்ன இன்பமே, எண்ணிப்பாராய் நீ எண்ணிப்பாராய் நீயும் அன்பாய் செய்யும் எல்லோருக்கும் நன்மையே. 2 எண்ணிப்பாராய் நீ சோதனையின் காலம் கிருபையுடன் தாங்கிடுவார் நம்மையே, நம்பினாலே, ஆம் வென்றிடுவோம் உண்மை நிச்சயம் அவர் நம் நண்பர் வெல்வோமே, [பல்லவி] 3 எண்ணிப்பாராய் நீ பள்ளத்தாக்கினூடே நடந்தாலும் இன்பப்பாடல் தருவார், உந்தன் துன்பம், ஆம் இன்பமாக மாற்றி என்றும் துதி மகிமையும் அவர்க்கே, [பல்லவி] Languages: English Tune Title: [எண்ணிப்பாராய் நீ கிறிஸ்துவின் சிலுவை]
TextAudio

இன்று ஏதேனும் நன்மை நான் செய்தேனா?

Author: Will L. Thompson; S. John Barathi Hymnal: CYBER #15615 Refrain First Line: எழுந்தே நீ ஏதேனும் செய் Lyrics: 1 இன்று ஏதேனும் நன்மை நான் செய்தேனா? யாருக்கேனும் உதவினேனா? யாரையேனும் நான் தேற்றிமகிழ்வித்தானா? இல்லை என்றால் வீணன் நான், யார் சுமையாயினும் ஆம் லேசானதா? நான் செய்ய முன் வந்ததினால், நோயுற்றோர்க்கும் ஆம் சேர்ந்தோர்க்கும் உதவினேனா? அங்கே நான் இருந்தேனா? பல்லவி: எழுந்தே நீ ஏதேனும் செய், கனா நீ காண்பதெல்லாம் வீண், நன்மை செய்வது நன்று, ஆ ஆனந்தம் ஆனந்தம், ஆசீராம் சேவை அன்பும். 2 இங்கு செய்யத்தக் கப்பல சேவைகள் பல சந்தர்ப்பங்கள், உண்டே, அதை செய்யாமலே தள்ளிவிட்டிடாமல், போய் இன்றேதேனும் செய்வாய், நாம் கொடுப்பதுவும் ஆம் நன்மையன்றோ? அன்பாலே நாம் செய்வதினால், சேவை செய்வோர்தான் வாழத்தகுந்தோரன்றோ? சோம்பினோர்க்கு இடமில்லை. [பல்லவி] Languages: Tamil Tune Title: [இன்று ஏதேனும் நன்மை நான் செய்தேனா?]

Pages


Export as CSV