15597. இயேசுவின் நட்பு எத்தனை மகிமை

1 இயேசுவின் நண்பன் என்பதால்
தான் என்ன நல்பாக்கியம்!
நண்பன் எவ்விடம் உண்டெங்கோ?
வான் நோக்கி நடத்த.

பல்லவி:
இயேசுவின் நட்பு
விண்ணின் தொடர்பு!
ஆ! இன்ப, ஆழ்ந்த, இவ்வைக்கியம்!
இயேசு என்றும் நண்பரே.

2 நான் எஜமான் என அழையா
இராஜாதி ராஜா.
நண்பன் நான் என அழைத்திடும்
அன்பு நல்தேவன். [பல்லவி]

3 எல்லா நண்பர் கைவிட்டாலும்v
நம் நண்பர் கைவிடார்.
தீயோன் எதிர்க்கும் வேளையும்
நம்மோடு நிற்பாரே. [பல்லவி]

4 சோர்வு நோவு வேளையிலும்
நம் முன் நிற்பார் நண்பர்;
அங்கும் மகிழ்வித்து தேற்றும்
கைவிடா நல்நண்பர். [பல்லவி]

5 சாநேரமும் நிற்பார் நண்பர்.
வானில் வரவேற்பார்;
புது எருசலேம் நோக்கி
வழி நடத்துவார். [பல்லவி]

Text Information
First Line: இயேசுவின் நண்பன் என்பதால்
Title: இயேசுவின் நட்பு எத்தனை மகிமை
English Title: A friend of Jesus, O what bliss
Author: Joseph Cornelius Ludgate
Translator: Anonymous
Refrain First Line: இயேசுவின் நட்பு
Language: Tamil
Copyright: Public Domain
Tune Information
Name: [இயேசுவின் நண்பன் என்பதால்]
Composer: Stephen Collins Foster
Key: D Major
Copyright: Public Domain



Media
Adobe Acrobat image: PDF
MIDI file: MIDI
Noteworthy Composer score: Noteworthy Composer Score

Suggestions or corrections? Contact us