Instance Results

‹ Return to hymnal
Hymnal, Number:cyber
In:instances

Planning worship? Check out our sister site, ZeteoSearch.org, for 20+ additional resources related to your search.
Showing 15,561 - 15,570 of 16,205Results Per Page: 102050
TextAudio

O Holy Calm

Author: Grace F. White Hymnal: CYBER #15586 Meter: 8.8.8.8 First Line: O holy calm! O blessed peace! Lyrics: 1 O holy calm! O blessèd peace! This happy Easter morning brings, To doubting minds a glad release; New faith in every heart upsprings. A solemn joy pervades the day; Bright hope is kindled in each breast: Pain, grief and fear are cast away, The soul in Jesus, is at rest. 2 O wondrous time so thrilled with life! With life, not merely for a day, But, victor over earthly strife, A life eternal, sure, alway. O promise blest! O message sweet! Of life and love and happiness; Eternity shall make complete, What now in vision we possess. 3 O Christians all, with one accord, Lift up your souls this Easter morn And, in the rising of your Lord, Strive ye that better lives be born. O children dear, your praises bring: Make glad the day with songs of joy; And may the service of the King Be evermore your hearts’ employ. Languages: English Tune Title: PLAYA DEL CARMEN
TextAudio

Easter Joy

Author: Grace F. White Hymnal: CYBER #15587 Meter: 7.6.7.6 D First Line: With joy we raise our voices Lyrics: 1 With joy we raise our voices In one thanksgiving song; While every heart rejoices And would the song prolong. ’Tis gladsome Easter morning, Blest resurrection day; The glory of its dawning Casts all our fears away. 2 Today we sing the triumph Of Jesus Christ our king, Who burst the grave’s dark fetters And life to light did bring. Who taught by His blest rising, On happy Easter day, This mighty truth surprising, Our souls shall live alway. 3 Each heart today believing The promise of the years, Is peace and strength receiving And faith to calm all fears. Today we hear His message, As I live, so shall ye; Let not your hearts be troubled, Believe also in Me. 4 And thus our hearts with gladness Would hail this Easter day, And banish shade of sadness From every soul away; For Jesus has arisen To be our Lord and king; The grave has lost its victory, And death has lost its sting. Languages: English Tune Title: SAINT-TROPEZ
TextAudio

ஆனந்தமாய் ஸ்தோத்தரிப்போம்

Author: Henry J. van Dyke; S. John Barathi Hymnal: CYBER #15588 Lyrics: 1 ஆனந்தமாய் ஸ்தோத்தரிப்போம், வல்ல அன்பின் ஆண்டவா, மலர் போலே எங்கள் மனம் உம் முன்னே மலர்ந்ததே, எங்கள் துக்கம் பாவமகற்றும், அவிசுவாசம் நீக்குமே, நித்யானந்தம் தருவீரே மெய் ஒளியால் நிரப்பும். 2 மகிழ்சியாய் உம்மை சூழ்ந்தே மண்ணும் விண்ணும் வாழ்த்துதே, போற்றும் வானோர் விண்மீன் கூட்டம் துதிகளில் உம் வாசம், வயல்வெளி காடு மலைகள் பள்ளத்தாக்கு கடலலையும் பூவும் குயிலும் பாயும் நீர்வீழ்ச்சி அழைக்கிறதானந்திக்க. 3 நீரே எல்லாம் தந்து மன்னித்தீர் ஆசீர்வாதம் ஆசி நீர், ஜீவ ஊற்றும் வாழ்வின் இன்பம் ஆழ்கடல் மகிழ் ஓய்வும், நீரே தந்தை சகோதரர் அன்பில் வாழும் எல்லாமே, அனைவரையும் யாம் நேசிக்க நித்தய மகிழ்சியில் சேர்த்திடும். 4 மாந்தரே நாம் கூடிஅர்ப்பரிப்போம் விண்மீன் பாடல் தொடர்ந்திட, எங்கள் தந்தை உந்தன் அன்பு ஒன்றாய் எம்மை இணைக்குமே, பாடி போற்றி முன் செல்வோமே வெற்றி தாரும் குழப்பத்திலே, ஆனந்த தொனிதான் உம்மிடம் நடத்தும் வாழ்வின் வெற்றி பாடலே. Languages: Tamil Tune Title: [ஆனந்தமாய் ஸ்தோத்தரிப்போம்]
TextAudio

இக்காலை கீதம் தொனிக்கட்டும்

Author: Grace Dickinson; S. John Barathi Hymnal: CYBER #15589 Lyrics: 1 இக்காலை கீதம் தொனிக்கட்டும். வான்லோகத்திலுமே கேட்கட்டும், தம் வாக்கின்படி பிறந்தார், நாம் காத்திருந்த மீட்ப்பரே, ஆம் தீர்க்கர் வாக்குப்போலவே, இம்மண்ணின் மாந்தர் மகிழவே, எல்லோரும் சேர்ந்து ஆர்ப்பரித்து நம் மீட்ப்பர் வருகை வாழ்த்துவோம், 2 விண் தூதர் அவரை போற்றிட, மண்மீதில் நாமும் பாடுவோம், நம் மீட்ப்பர் அன்பை போற்றுவோம், எல்லோரும் ஒன்றாய் போற்றுவோம், விண்தூதர் தீர்க்கர் பாவிகளும், வான் லோகில் சேர்ந்தே கூட்டமாய், 3 நம் ஆண்டவர், நம் ராஜனாம், ஒன்றாக அவரை போற்றியே, அந்நாமம் அன்றி வேரில்லை, நாம் போற்றிடுவோம், இவ்வன்புக்கு ஏதும் ஈடாகா, உம் நாமமும் அன்பும் தூயதே என்றும் தூயதே, அன்பின் நாமமே, தூய தூயதே, Languages: Tamil Tune Title: [இக்காலை கீதம் தொனிக்கட்டும்]
TextAudio

இதோ காண்பாய் தெய்வாசனம்

Author: Isaac Watts; S. John Barathi Hymnal: CYBER #15590 Meter: 8.6.8.6 Lyrics: 1 இதோ காண்பாய் தெய்வாசனம், தம் தந்தை ஸ்தலத்தில், தேவாட்டுகுட்டி நாமத்தில் முன் கேளாகீதமே. 2 மூத்தோர் தொழ அப்பாதமே, பின் சபையோர் வணங்கவே, மணம் வீசும் எம் காணிக்கை இன் கீதவாத்யமே. 3 தூயோரின் வேண்டுதல் அது, பாமாலை பாடலும், கனிவாய் கேட்பார் இயேசுவே நாம் போற்ற ஏற்கிறார். 4 விண் தந்தையே யார் காணுவார், உம் ஆழ் இரகஸ்யங்கள், யார் திறப்பார் ஜீவ சுருள் கூடுமோ முத்திரையும். 5 உம் ஆணை தாமே மேற்கொள்வார், தகுந்தோர் அவரண்டை, இறையாண்மையின் திறவுகோல் விண் மரண நரகிற்கும். 6 பலியுண்ட குமாரனே, சதா துதி புகழுண்டாம், மீட்பு மகிமை ஆனந்தம் என்றும் உம் சிறசின் மேல். 7 உம் தயவால் எமை மீட்டீரே, எம்மை கட்டவிழ்த்தே, இராஜாக்கள் போதகருமாய் உம்மோடென்றும் ஆள. 8 இப் பூமியும் இயற்கையும், உம் ஆளுகையின் கீழ், நீக்கும் தாமத நாட்களை, உம் வாக்கு நிறைவேற. Languages: Tamil Tune Title: MARTYRDOM
TextAudio

The Whole Bright World Rejoices Now

Author: Friedrich Spee; Percy Dearmer Hymnal: CYBER #15591 Meter: 8.8.8.8 Lyrics: 1 The whole bright world rejoices now, Hilariter, hilariter! The birds do sing on every bough, Alleluia, alleluia! 2 Then shout beneath the racing skies, Hilariter, hilariter! To Him who rose that we might rise, Alleluia, alleluia! 3 And all you living things make praise, Hilariter, hilariter! He guideth you on all your ways, Alleluia, alleluia! 4 To Father, Son, and Holy Ghost— Hilariter, hilariter! Our God most high, our joy and boast. Alleluia, alleluia! Languages: English Tune Title: HILARITER
TextAudio

இம்மேசைக்கு நீர் வாருமே

Author: John Cennick; S. John Barathi Hymnal: CYBER #15592 Lyrics: 1 இம்மேசைக்கு நீர் வாருமே, யாம் வணங்கும் இடம் எங்குமே, உம் ஆசீர் தாரும் படைப்பிற்கெல்லாம், யாம் உம் வீட்டில் அன்றும் உம்மோடு. 2 இவ்வுணவுக்கு எம் நன்றி, எம் வாழ்வில் ஆரோக்யத்திற்கும், உம் கரத்தாலே உணவுண்டு, அன்றன்றுள்ள எங்கள் ஆகாரம். 3 எல்லா நன்மைகட்காகவும், கிறிஸ்துவின் இரத்தத்திற்குமே, மன்னாவாய் ஆன்மா போஷித்தே, விண்ணின்று வந்த அப்பமாய். Languages: Tamil Tune Title: [இம்மேசைக்கு நீர் வாருமே]
TextAudio

இப்பெலவீன தேகமே

Author: Charles Wesley; S. John Barathi Hymnal: CYBER #15593 Lyrics: 1 இப்பெலவீன தேகமே, விழுந்தே ஆம் சாகட்டும், இம்மாயமாம் என் தேகமே, ஒழிந்தேகி போகட்டும், தூயோரோடு நான் தோன்றியே, என் வாஞ்சைபோல் ஓய, அதென்றோ? எந்தன் ஏக்கமே, மீட்பரின் மார்பிலே. 2 விண்வாழ்வின் கிரீடம் சூடவே, சிலுவை நான் பற்றினேன், இங்கும் அங்கும் நான் சென்றேகினும், துன்பமோ? அதின்பமோ? பொருமையாய் எந்தன் காலமே மீட்பர் வருமட்டும், இவ்வேழை கண்ணீர் போக்கியே, தம் வீடே சேர்ந்திட. 3 கிறிஸ்தெனக்கன்பாய் ஈந்தாரே என் கண்களெதிரே, ஜீவாற்றின் தூய வாழ்வுதான், விண்லோக விருட்சமே, என் கண்கள் காணும் பிரகாசம் அவ்வின்பமும்தானே, வெண்ணங்கியோடே தூய்மையாய், குருத்தோலையுடனே. ஆமேன். Languages: Tamil Tune Title: CLEANSING FOUNTAIN
TextAudio

இயேசு என் சொந்தம்

Author: Jane C. Bonar; S. John Barathi Hymnal: CYBER #15594 Meter: 10.10.12.10 First Line: மங்கி மறைந்திடு, மாய சிற்றின்பம் Lyrics: 1 மங்கி மறைந்திடு, மாய சிற்றின்பம், ஒன்றும் வைக்காமலே, முற்றும் எல்லாம் நீங்க. காடும் வனமுமே, இருளாய் தோன்றுதே, என் இயேசு மட்டுமே புகலிடமாமே. 2 சோதித்தென் உள்ளத்தை, காத்திருக்காமல், இங்கே நான் என்றென்றும் தங்கிடுவேனோ? மண்ணல்லோ நானுமே? நாள் ஒன்றே வாழவே, என்னை நீ தாண்டிச்செல் என் இயேசு என் சொந்தம். 3 இரா காணும் சொப்பனம், காலை உதயம், என் வாஞ்சை வீணல்லோ? எல்லாமே மாயையே, என் இயேசு தீர்த்தாரே, பிரியா விடை தந்தேன், என் இயேசு மட்டுமே எனக்கு போதுமே. 4 இம்மையே போகிறேன் மறுமை காண, ஓய்வின் நல் காட்சியே, மெய் அன்பின் ஆசீரே, ஆ எந்தன் நேசரின் மார்பினில் சார்ந்திட, என் இயேசு மட்டுமே அவர் என் சொந்தமே. Languages: Tamil Tune Title: LUNDIE
TextAudio

இயேசுவிடமே சரணடைந்தே

Author: Judson W. Van De Venter; S. John Barathi Hymnal: CYBER #15595 Refrain First Line: சரணடைந்தேன் நான் Lyrics: 1 இயேசுவிடமே சரணடைந்தே யாவையும் நான் ஒப்புவிக்கிறேன், நேசித்தே நான் நம்பி அவரை அனுதினமும் வாழ்வேனே, பல்லவி: சரணடைந்தேன் நான் சரணடைந்தேன் நான் எந்தன் நேச மீட்பரே நான் சரணடைகிறேன். 2 இயேசுவிடமே சரணடைந்தே அவரின் பாதம் வீழ்கிறேன், இந்த உலக சிற்றின்பங்கள் யாவையும் நான் வெறுத்தே, [பல்லவி] 3 இயேசுவே நான் சரணடைந்தேன் என்னை முற்றும் உமக்குத்தந்தேன், பரிசுத்தாவி சாட்சியாக நீர் எனக்கு நான் உமக்கு, [பல்லவி] 4 இயேசுவே நான் சரணடைந்தேன் என்னை முற்றும் உமதாக்கும், உந்தன் வல்லமையால் நிரப்பும் உந்தன் ஆசீர் தாருமே, [பல்லவி] 5 இயேசுவிடமே சரணடைந்து இப்போ பெற்றேன் அவர் ஒளியை, இரட்சிப்பின் மா மகிழ்ச்சி இதுவே ஸ்தோத்திரம் உம் நாமத்திற்கே, [பல்லவி] Languages: Tamil Tune Title: [இயேசுவிடமே சரணடைந்தே]

Pages


Export as CSV