15748 | The Cyber Hymnal#15749 | 15750 |
Text: | தேவனுக்கு மகிமை புகழ்ச்சி |
Author: | Fanny Crosby |
Translator: | S. John Barathi |
Tune: | [நம் தேவனுக்கு மகிமை புகழ்ச்சி] |
Composer: | William Howard Doane |
Media: | MIDI file |
1 நம் தேவனுக்கு மகிமை புகழ்ச்சி,
தம் மகனை நமக்காய் தந்தாரே,
அவர் தம் ஜீவனை ஈந்து மீட்டார்,
நாம் மோட்சம் ப்ரவேசிக்க
வாசல் தந்தார்,
பல்லவி:
போற்றுவோம் பாடுவோம்
அவர் சப்தம் கேட்போம்
போற்றுவோம் வாழ்த்துவோம்
மண்ணோர் மகிழ,
நம் ஆண்டவர் கிறிஸ்துவால்
நம்மை மீட்டார்,
எண்ணில்லா நன்மை செய்தார்
போற்றிடுவோம்.
2 அவர் தம் இரத்தத்தால் இரட்சித்தாரே,
தம் வாக்குதத்தம் விசுவாசித்தோர்கு,
மா பாவியாம் பாவியும் மன்னிப்பாரே,
மன்னிப்பீந்து பாவியை இரட்சிப்பாரே, [பல்லவி]
3 வல்லமையான காரியங்கள் செய்தார்,
தம் சொந்த மகனாலே மகிழ்ச்சியே,
நாம் பின்பற்ற நல் வழி காட்டினாரே,
மென்மேலும் மகிழ்வோம்
நாம் மோட்சத்திலே. [பல்லவி]
Text Information | |
---|---|
First Line: | நம் தேவனுக்கு மகிமை புகழ்ச்சி |
Title: | தேவனுக்கு மகிமை புகழ்ச்சி |
English Title: | To God be the glory, great things He has done |
Author: | Fanny Crosby |
Translator: | S. John Barathi |
Refrain First Line: | போற்றுவோம் பாடுவோம் |
Language: | Tamil |
Copyright: | Public Domain |
Tune Information | |
---|---|
Name: | [நம் தேவனுக்கு மகிமை புகழ்ச்சி] |
Composer: | William Howard Doane |
Key: | A♭ Major |
Copyright: | Public Domain |
Media | |
---|---|
Adobe Acrobat image: | |
MIDI file: | MIDI |
Noteworthy Composer score: | Noteworthy Composer Score |