Instance Results

Tune Identifier:"^cleansing_fountain_13565$"
In:instance

Planning worship? Check out our sister site, ZeteoSearch.org, for 20+ additional resources related to your search.
Showing 1 - 10 of 620Results Per Page: 102050
TextAudio

பொங்கிடும் உதிர ஊற்றுண்டு

Author: William Cowper; S. John Barathi Hymnal: The Cyber Hymnal #15785 Meter: 8.6.8.6 D Matching Instances: 1 First Line: பொங்கிடும் உதிர ஊற்றுண்டு இம்மானுவேலினதே Lyrics: 1 பொங்கிடும் உதிர ஊற்றுண்டு இம்மானுவேலினதே, அவ்வூற்றில் மூழ்கும் பாவிகள் முற்றும் தூயோராவாரே, முற்றும் தூயோராவாரே, தூயோராய் ஆவாரே, அவ்வூற்றில் மூழ்கும் பாவிகள் முற்றும் தூயோராவாரே. 2 சாகும் அக்கள்வன் குரூசினில் கண்டான் மகிழந்ததை, நாமும் அப்பாக்யம் காண்போமே நம் பாவம் நீங்கவே, நம் பாவம் நீங்கவே, நம் பாவம் நீங்கவே, நாமும் அப்பாக்யம் காண்போமே நம் பாவம் நீங்கவே. 3 ஆம் தேவ ஆட்டின் இரத்தமே என்றும் தீரா ஜீவனே, சபையோரெல்லோரும் மீண்டிட்டே இனி பாவம் செய்யாமல், இனி பாவம் செய்யாமல், ஆம் பாவம் செய்யாமல், சபையோரெல்லோரும் மீண்டிட்டே இனி பாவம் செய்யாமல். 4 நானும் கண்டேன் விஸ்வாசத்தால் உம் காயம் செய்யும் மாயம், நல் மீட்பை தந்தே காத்திடும் நான் சாகுமட்டுமே, நான் சாகுமட்டுமே, நான் சாகுமட்டுமே, நல் மீட்பை தந்தே காத்திடும் நான் சாகுமட்டுமே. 5 மற்றோர் இன் பாடல் பாடுவேன் உம் மீட்பின் வல்லமை, திக்கிடும் என் நாவும் பாடுமே மரித்தே கிடக்கையில், மரித்தே கிடக்கையில், நான் மாண்டென் குழியில், மற்றோர் இன் பாடல் பாடுவேன், மரித்தே கிடக்கையில். 6 ஆண்டவா நீர் எனக்காயத்தம் செய்தீர்ரென்றறிவேன், பாத்ரமில்லா எனக்காகவே தங்க சுரமண்டலம், தங்க சுரமண்டலம், தங்க சுரமண்டலம், பாத்ரமில்லா எனக்காகவே தங்க சுரமண்டலம். 7 காலா காலமாய் மீட்டியே தேவ வல்லமையினால், கலையா ஸ்ருதியுடன் மீட்டியே உம் நாமம் போற்றிடவே, உம் நாமம் போற்றிடவே, உம் நாமம் போற்றிடவே, கலையா ஸ்ருதியுடன் பாடியே உம்மை மாத்ரம் போற்றிடவே. ஆமேன். Languages: Tamil Tune Title: CLEANSING FOUNTAIN
TextAudio

இப்பெலவீன தேகமே

Author: Charles Wesley; S. John Barathi Hymnal: The Cyber Hymnal #15593 Matching Instances: 1 Lyrics: 1 இப்பெலவீன தேகமே, விழுந்தே ஆம் சாகட்டும், இம்மாயமாம் என் தேகமே, ஒழிந்தேகி போகட்டும், தூயோரோடு நான் தோன்றியே, என் வாஞ்சைபோல் ஓய, அதென்றோ? எந்தன் ஏக்கமே, மீட்பரின் மார்பிலே. 2 விண்வாழ்வின் கிரீடம் சூடவே, சிலுவை நான் பற்றினேன், இங்கும் அங்கும் நான் சென்றேகினும், துன்பமோ? அதின்பமோ? பொருமையாய் எந்தன் காலமே மீட்பர் வருமட்டும், இவ்வேழை கண்ணீர் போக்கியே, தம் வீடே சேர்ந்திட. 3 கிறிஸ்தெனக்கன்பாய் ஈந்தாரே என் கண்களெதிரே, ஜீவாற்றின் தூய வாழ்வுதான், விண்லோக விருட்சமே, என் கண்கள் காணும் பிரகாசம் அவ்வின்பமும்தானே, வெண்ணங்கியோடே தூய்மையாய், குருத்தோலையுடனே. ஆமேன். Languages: Tamil Tune Title: CLEANSING FOUNTAIN
TextAudio

ஆண்டவா நீர் பாரும்

Author: S. John Barathi Hymnal: The Cyber Hymnal #15555 Meter: 8.6.8.6 D Matching Instances: 1 First Line: ஆண்டவா நீர் பாரும் தாகத்தால் Lyrics: 1 ஆண்டவா நீர் பாரும் தாகத்தால் தவிக்கும் எம் பூமியினை, சாகும் விதைகள் நோக்கிடும் காய்ந்தே உலர்ந்த மண்ணையும், மழைக்காய் ஏங்கி விம்முதே, மழைக்காய் ஏங்கி விம்முதே, காய்ந்தே உலர்ந்த பூமியும் மழைக்காய் ஏங்கி விம்முதே. 2 எம் பூமி மலடாய் மணல் திரளாய் வெஞ்சூர்யன் கீழ் கிடந்தே, தன்னை பற்றும் செடி கொடி ஏதுமின்றி யாவும் காய்ந்து மடிந்திடவே, யாவும் காய்ந்து மடிந்திடவே, யாவும் காயந்து மடிந்திடவே, தன்னை பற்றும் செடி கொடி ஏதுமின்றி காய்ந்து மடிந்திடவே. 3 வாழும் உயிர்கள் இடரடைந்து வழியின்றி மாளுதே, இயற்கை யாவும் மிக ஒடுக்கப்பட சாபம் தொடர்ந்திடவே, சாபம் தொடர்ந்திடவே, சாபம் தொடர்ந்திடவே, இயற்கை யாவும் மிக ஒடுக்கப்பட சாபம் தொடர்ந்திடவே. 4 உம் நியாயத்தீர்ப்பு நீதியே ஒருபோதும் நீர் ஈயாவிடில், இம் மண் மீது சிறு துளி மழையும் உயிர் பெறுமோ சிறு செடியும், உயிர் பெறுமோ சிறு செடியும், உயிர் பெறுமோ சிறு செடியும், இம் மண் மீது சிறு துளi மழையும் உயிர் பெறுமோ சிறு செடியும். 5 யாம் பேடித்தே நடுங் கியே எம் குற்றம் உணர்ந்தோம், இச்சாபம் எமக்கு உகந்ததே உம் சித்தமென்றேற்றிடவோ? உம் சித்தமென்றேற்றிடவோ? உம் சித்தமென்றேற்றிடவோ? இச்சாபம் எமக்கு உகந்ததே உம் சித்தமென்றேற்றிடவோ? 6 ஆம் பாரமான கரமிதுவே யாம் இம்மட்டும் அறியாதது, இவ்வறட்சி தொடர்ந்து நீடித்தால் பஞ்சம் நிச்சயமல்லவோ? பஞ்சம் நிச்சயமல்லவோ? பஞ்சம் நிச்சயமல்லவோ? இவ்வரட்சி தொடர்ந்து நீடித்தால் பஞ்சம் நிச்சயமல்லவோ? 7 எமக்கும் இந்நிலைமை வரலாமே இப்பாரில் சரித்திரமே, எம் ஈன பூமியில் நிறைந்துள்ள பாவக்கறைதான் மிக மிகுதி, பாவக்கறைதான் மிக மிகுதி, பாவக்கறைதான் மிக மிகுதி, எம் ஈன பூமியில் நிறைந்துள்ள பாவக்கறைதான் மிக மிகுதி. 8 தயை கூரும் ஆண்டவா கெஞ்சுகின்றோம் மழை தாரும், மா தயவாய், கிருபையாய் எம் பயங்கள் போக்கிடும் மீண்டும் உம்மை நம்பிடவே, மீண்டும் உம்மை நம்பிடவே, மீண்டும் உம்மை நம்பிடவே, கிருபையாய் எம் பயங்கள் போக்கிடும் மீண்டும் உம்மை நம்பிடவே. Languages: Tamil Tune Title: CLEANSING FOUNTAIN
TextAudio

Спасенье вечное Христос

Author: Ivan Stepanovich Prokhanov, 1869-1924 Hymnal: The Cyber Hymnal #15327 Meter: 8.6.8.6 D Matching Instances: 1 Refrain First Line: О сердце, не смущайся, верь! Lyrics: 1 Спасенье вечное Христос На землю к нам принес; Он отразил греха напасть И дал с Собой нам часть. Припев: О сердце, не смущайся, верь! Прими Христа теперь! О сердце, не смущайся, верь! Прими Христа теперь! 2 Господь нас грешных возлюбил, Себя не пощадил! Он на кресте в предсмертный час Отца молил о нас. [Припев] 3 Он жизнь нам, мертвым, подарил, Рассеял мрак и тьму И слово нам Свое вручил, Чтоб звать других к Нему. [Припев] 4 Господне Слово—меч святой, Поток воды живой; Оно порок и грех казнит И сердцу мир дарит. [Припев] Languages: Russian Tune Title: CLEANSING FOUNTAIN
TextAudio

രക്തം നിറഞ്ഞൊരുറവ

Author: William Cowper; Volbrecht Nagel Hymnal: The Cyber Hymnal #14954 Meter: 8.6.8.6 D Matching Instances: 1 First Line: രക്തം നിറഞ്ഞോരുറവ ഉണ്ടല്ലോ പാപിക്കായ് Refrain First Line: വിശ്വാസത്താൽ ഞാൻ നോക്കുന്നു യേശുവിൻ ക്രൂശിന്മേൽ Lyrics: 1 രക്തം നിറഞ്ഞോരുറവ ഉണ്ടല്ലോ പാപിക്കായ് വിശ്വാസത്തോടു മുങ്ങുക എന്നാൽ നീ ശുദ്ധനായ്‌ പല്ലവി: വിശ്വാസത്താൽ ഞാൻ നോക്കുന്നു യേശുവിൻ ക്രൂശിന്മേൽ എൻ പാപമെല്ലാം ചുമന്നു ഈ എൻ ഇമ്മാനുവേൽ 2 ആ കള്ളനു സന്തോഷമായ്-യേശുവിൻ രക്തത്താൽ എനിക്കും അനുഭവമായ്-ദൈവത്തിൻ കൃപയാൽ- [പല്ലവി] 3 യേശുവിൻ മുറിവുകളെ-കണ്ടന്നുമുതൽ ഞാൻ വീണ്ടെടുക്കും തൻ സ്നേഹത്തെ-തുടങ്ങി സ്തുതിപ്പാൻ- [പല്ലവി] 4 ഞാൻ ജീവിക്കും നാളൊക്കെയും- നിൻ ക്രൂശിൻ മഹത്വം ആകും എൻ പാട്ടും ധ്യാനവും -ആകും എൻ പ്രസംഗം [പല്ലവി] 5 നിൻ രക്തത്തിന്റെ ഫലമായ് ഞാൻ വാഴും സ്വർഗ്ഗത്തിൽ അവിടെയും നിൻ സ്തുതിക്കായ് ഞാൻ പാടും ഭക്തിയിൽ [പല്ലവി] Languages: Malayalam Tune Title: CLEANSING FOUNTAIN
TextAudio

ഇമ്മാനുവേല്‍ തന്‍ ചങ്കതില്‍ നിന്നൊഴുകും രക്തം

Author: William Cowper; Thomas Koshy, 1857-1940 Hymnal: The Cyber Hymnal #14459 Meter: 8.6.8.6 D Matching Instances: 1 Lyrics: 1 ഇമ്മാനുവേല്‍ തന്‍ ചങ്കതില്‍ നിന്നൊഴുകും രക്തം പാപക്കറ നീക്കും അതിൽ മുങ്ങിത്തീർന്നാലാരും മുങ്ങിത്തീർന്നാലാരും മുങ്ങിത്തീർന്നാലാരും പാപക്കറ നീക്കും അതിൽ മുങ്ങിത്തീർന്നാലാരും 2 എൻ പേർക്കേശു മരിച്ചെന്നു ഞാൻ വിശ്വസിക്കുന്നു പാപം എന്നിൽ നിന്നു നീക്കാൻ രക്തം ചിന്തിയേശു രക്തം ചിന്തിയേശു രക്തം ചിന്തിയേശു പാപം എന്നിൽ നിന്നു നീക്കാൻ രക്തം ചിന്തിയേശു* 3 കള്ളൻ ക്രൂശിൻ ഉറവയിൽ കണ്ടു പാപശാന്തി അവനെപ്പോൽ ഞാനും ദോഷി കണ്ടെൻ പ്രതിശാന്തി. കണ്ടെൻ പ്രതിശാന്തി കണ്ടെൻ പ്രതിശാന്തി അവനെപ്പോൽ ഞാനും ദോഷി കണ്ടെൻ പ്രതിശാന്തി 4 കുഞ്ഞാട്ടിൻ വിലയേറിയ രുധിരത്തിൻ ശക്തി വീണ്ടും കൊള്ളും ദൈവസഭ ആകെ വിശേഷമായ്. ആകെ വിശേഷമായ്.ആകെ വിശേഷമായ്. വീണ്ടും കൊള്ളും ദൈവസഭ ആകെ വിശേഷമായ്. 5 തൻ മുറിവിൻ രക്തനദി കണ്ടതിനു ശേഷം വീണ്ടെടുപ്പിൻ സ്നേഹം താൻ എൻ-ചിന്ത എന്നും എന്നും ചിന്ത എന്നും എന്നും ചിന്ത എന്നും എന്നും വീണ്ടെടുപ്പിൻ സ്നേഹം താൻ എൻ-ചിന്ത എന്നും എന്നും 6 വിക്കുള്ളതാം എന്റെ നാവു ശവക്കുഴിക്കുള്ളിൽ മൗനമായാൽ എന്നാത്മാവു പാടും ഉന്നതത്തിൽ. പാടും ഉന്നതത്തിൽ.പാടും ഉന്നതത്തിൽ. മൗനമായാൽ എന്നാത്മാവു പാടും ഉന്നതത്തിൽ. 7 തന്‍ രക്തത്താല്‍ നേടിയതാം തങ്കവീണ താതന്‍ അയോഗ്യനാം എന്‍ പേര്‍ക്കായി നാഥന്‍ ഒരുക്കുന്നു ധ്വനിച്ചീടും അതില്‍ നിന്നും നാഥന്‍ സ്തുതിഗീതം മാറ്റമില്ലാ പാടും ശ്രുതി - താതന്‍ കാതില്‍ എന്നും** Languages: Malayalam Tune Title: CLEANSING FOUNTAIN
TextAudio

Hay Una Fuente Sin Igual

Author: William Cowper; M. N. Hutchinson Hymnal: The Cyber Hymnal #13723 Matching Instances: 1 Lyrics: 1 Hay una fuente sin igual De sangre de Emanuel, En donde lava cada cual Las manchas que hay en él. Que se sumerge en él, Que se sumerge en él, En donde lava cada cual Las manchas que hay en él. 2 El malhechor se convirtió Clavado en una cruz; El vio la fuente ye se lavó, Creyendo en Jesús. Creyendo en Jesús, Creyendo en Jesús. El vio la fuente y se lavó, Creyendo en Jesús. 3 Y yo también mi pobre ser Allí logré lavar; La gloria de su gran poder Me gozo en ensalzar. Me gozo en ensalzar, Me gozo en ensalzar. La gloria de su gran poder Me gozo en ensalzar. 4 ¡Eterna fuente carmesí! ¡Raudal de puro amor! Se lavará por siempre en ti El pueblo del Señor. El pueblo del Señor, El pueblo del Señor. Se lavará por siempre en ti El pueblo del Señor. Languages: Spanish Tune Title: [Hay una fuente sin igual]
TextAudio

My Business Lays At Wisdom's Gate

Hymnal: The Cyber Hymnal #11608 Matching Instances: 1 First Line: My business lies at wisdom’s gate Lyrics: 1 My business lies at wisdom’s gate Where needy sinners come, And here I sue, and here I wait For mercy’s falling crumbs. 2 My rags and wounds my wants proclaim, And help from Him implore; The wounds do witness I am lame, The rags that I am poor. 3 My Lord, I hear, the hungry feeds, And cheereth souls distressed; He loves to bind up broken reeds, And heal a bleeding breast. 4 His name is Jesus, full of grace, Which draws me to His door; And will not Jesus show His face, And bring His Gospel store? 5 Supplies of every grace I want, And each day want supply; And if no grace the Lord will grant, I must lay down and die. 6 But oh! my Lord, such news shall ne’er Be told in Zion’s street, That some poor soul fell in despair, And died at Jesus’ feet. Languages: English Tune Title: CLEANSING FOUNTAIN
TextAudio

Let All The God Of Daniel Praise

Author: Charles Wesley Hymnal: The Cyber Hymnal #10939 Meter: 8.6.8.6 D Matching Instances: 1 Lyrics: 1 Let all the God of Daniel praise Almighty to redeem, Who saves, as in the ancient days, The men that trust in Him. He hath the great deliverance wrought, His angel sent again, And shut the lions’ mouths, and brought Us up out of their den. 2 Give glory to Elijah’s God, Elijah’s God and ours, Who hath around His servants stood, With all His heavenly powers: Beset we were by Satan’s host, In human shape concealed; He baffled their tyrannic boast, And all their fury quelled. 3 The God who saved the faithful three Let every soul admire; We, too, have seen the Deity, And walked unburnt in fire: Called down by faith, from Heaven He came, The Son of Man we knew: He kept us in the lambent flame, And strangely brought us through. 4 The floods with horrid discord raged, And lifted up their voice: Jehovah on our side engaged, And stilled their angry noise; His Word rebuked the swelling sea, Nor suffered it to o’erflow, "Hither proceed, allowed by Me, But dare no further go." 5 Thou, Lord, beyond their reach didst bear And sweetly hide above, The objects of Thy guardian care, And providential love: Thou didst the alien host defeat, And blast their vain design To slay, or shamefully intreat A messenger of Thine. 6 For this with all Thy saints we praise Thy majesty and power, And tell the wonders of Thy grace, ’Till time shall be no more. For this in sounds of glorious joy We shall our Savior own, And all eternity employ In hymns around Thy throne. Languages: English Tune Title: CLEANSING FOUNTAIN
Text

A Thanksgiving

Author: Lucy Larcom Hymnal: The Cyber Hymnal #10004 Meter: 8.6.8.6 D Matching Instances: 1 First Line: For the wealth of pathless forests Lyrics: 1 For the wealth of pathless forests, Whereon no axe may fall; For the winds that haunt the branches, The young bird’s timid call; For the red leaves dropped like rubies Upon the dark green sod; For the waving of the forests, I thank Thee, O my God! 2 For the sound of waters gushing In bubbling beads of light; For the fleets of snow white lilies Firm anchored out of sight; For the reeds among the eddies, The crystal on the clod; For the flowing of the rivers, I thank Thee, O my God! 3 For the rosebud’s break of beauty Along the toiler’s way; For the violet’s eye that opens To bless the newborn day; For the bare twigs that in summer Bloom like the prophet’s rod; For the blossoming of flowers, I thank Thee, O my God! 4 For the lifting up of mountains, In brightness and in dread; For the peaks where snow and sunshine Alone have dared to tread; For the dark of silent gorges, Whence mighty cedars nod; For the majesty of mountains, I thank Thee, O my God! 5 For the splendor of the sunsets, Vast mirrored on the sea; For the gold fringed clouds that curtain Heaven’s inner mystery; For the molten bars of twilight, Where thought leans, glad, yet awed; For the glory of the sunsets, I thank Thee, O my God! 6 For the earth, and all its beauty, The sky, and all its light; For the dim and soothing shadows That rest the dazzled sight; For unfading fields and prairies, Where sense in vain has trod; For the world’s exhaustless beauty, I thank Thee, O my God! 7 For the hidden scroll o’erwritten With one dear Name adored; For the heav’nly in the human, The Spirit in the Word; For the tokens of Thy presence Within, above, abroad; For Thine own great gift of Being, I thank Thee, O my God! Languages: English Tune Title: CLEANSING FOUNTAIN

Pages


Export as CSV