Instance Results

‹ Return to hymnal
Hymnal, Number:cyber
In:instances

Planning worship? Check out our sister site, ZeteoSearch.org, for 20+ additional resources related to your search.
Showing 15,581 - 15,590 of 16,230Results Per Page: 102050
TextAudio

Carol We The Blessing

Author: Anonymous Hymnal: CYBER #15616 Lyrics: 1 Carol we the blessing Of th’Incarnate Word; Carol we confessing Our arisen Lord. Carol we, carol we, Jesus Christ came down to be Surety on th’accursèd tree, For the sins of men. 2 Mourn we at the scorning Showered on His head, While His brow adorning, Mocking words they said. Majesty, divinity, Clothèd with humanity, Perfect in humility, For the sins of men. 3 Carol we the story Of His dying love; Carol we the glory He now shares above. Carol we, carol we, Captive led captivity; Jesus Christ now lives to be Th’Advocate for men. 4 Carol we the whole earth Saved from sinfulness; Carol we the new birth Unto righteousness. Carol we, carol we, Th’ever blessèd Trinity, Three in One, and One in Three, God forevermore. Languages: English Tune Title: [Carol we the blessing]
TextAudio

Shine, O Sun, In Splendor Bright

Author: Anonymous Hymnal: CYBER #15617 Refrain First Line: Sing joyously, ye mortals Lyrics: 1 Shine, O sun, in splendor bright, Emblem of the Lord of light, Who this day rose from the dead, And captiv’ty captive led. Refrain: Sing joyously, ye mortals, For Christ hath oped the portals Of life to all again. Alleluia, alleluia, alleluia, amen! Alleluia! alleluia, alleluia! amen! 2 Now the flowers budding sweet In the soil beneath our feet, Raise themselves from sleep like death, Praising God with fragrant breath. [Refrain] 3 All the trees and plants in spring To the Resurrection bring Signal offerings, and declare Christ is risen, everywhere. [Refrain] Languages: English Tune Title: [Shine, O sun, in splendor bright]
TextAudio

Morn Of Beauty!

Author: Anonymous Hymnal: CYBER #15618 Meter: 8.7.8.7 First Line: Morn of beauty! Morn of gladness Lyrics: 1 Morn of beauty! Morn of gladness, Brightening o’er the sinful earth; Chasing shades of doubt and sadness, Wakening all to holy mirth. 2 Past the days of tears and mourning, Peace and joy alone remain; Hail alone the light of Easter dawning On the darksome world again. 3 Ransomed sinners gladly waking, Bless the day the Savior rose; Chains of death asunder breaking, Vain the malice of His foes. 4 Now redemption’s work completed, Gloriously He leaves the grave! Be by every tongue repeated, "Christ the Lord is ris’n to save!" Languages: English Tune Title: MARBURG
TextAudio

இன்னும் வாழும் யாம் பாவிகள்?

Author: Isaac Watts; S. John Barathi Hymnal: CYBER #15619 Lyrics: 1 இன்னும் வாழும் யாம் பாவிகள்? குறைகள் கூறியே, மகா அன்பு மா அற்புதம், தாங்குதே யாம் மாளாமல். 2 மா பாரமாய் நம் பாவங்கள், நாம் தீயில் வேகாமல், பய மூட்டும் நம் தீமைகள், நம்மை, நசுக்காமலே. 3 நம் ஆண்டவர் சொல் கேட்டிட, அலைகள் ஓய்ந்ததே, நாம் ஏனோ கோபமூட்டியே, தயவை அண்டாமல். 4 வேண்டாம் தீய பாழ் இச்சைகள், விட்டொழித்தே நாமும், வென்றிடும் ஆண்டவர் கரம், நாம் பற்றி வென்றேகுவோம். Languages: Tamil Tune Title: [இன்னும் வாழும் யாம் பாவிகள்]
TextAudio

இன்றென் வாழ்வில் வந்ததே ஒளி

Author: Eliza E. Hewitt; S. John Barathi Hymnal: CYBER #15620 First Line: இன்றென் வாழ்வில் வந்ததே ஒளி மா பிரகாசமாகவே Refrain First Line: ஆம் என் வாழ்வில் எந்தன் வாழ்வில் Lyrics: 1 இன்றென் வாழ்வில் வந்ததே ஒளி மா பிரகாசமாகவே, இந்த பூவில் காண கூடாதே, என் இயேசு என் ஒளி, பல்லவி: ஆம் என் வாழ்வில் எந்தன் வாழ்வில் உண்மை சாந்தம் என்றும் அமைதி எந்தன் இயேசுவின் நல் அன்பு முகமே, ஆம் தோன்றும் என் வாழ்வில். 2 எந்தன் உள்ளம் பொங்கி பாடுதே, அன்பு மீட்பர் இராஜாவே, எந்தன் இயேசு கேட்பார் அறிவேன், நான் பாடா(த) பாடலும், [பல்லவி] 3 எந்தன் வாழ்வின் நல் வசந்தமே, ஆண்டவர் என் பக்கமே, பாடும் எந்தன் உள்ளம் மகிழ்ந்தே, பூஞ்சோலை தோன்றுதே, [பல்லவி] 4 ஆனந்தமாய் எந்தனுள்ளமே, ஆம் என் நம்பிக்கையுமே, ஆசீர் என்மேல் வந்திறங்குதே, விண் வீடும் எனக்காய், [பல்லவி] Languages: Tamil Tune Title: [இன்றென் வாழ்வில் வந்ததே ஒளி மா பிரகாசமாகவே]
TextAudio

Christ Is Risen, All Triumphant

Author: Anonymous Hymnal: CYBER #15621 Meter: 8.7.8.7 D Lyrics: 1 Christ is risen, all triumphant— He is risen from the tomb! Angel voices, sweetly singing, Banish all our earthly gloom! Join the glad song, all ye nations, Of His great redeeming love; Calvary alone can save us: Christ is smiling from above. 2 He has risen! He is pleading For each poor and struggling one; Blessèd day, we hail thy dawning; Hope shall gild thy rising sun! While on earth reviled, rejected, Gain He counted but as loss. Hallelujah! He has risen, And we bow before the cross. 3 Let the glad songs, now ascending, Sing our dear Redeemer’s name; Christ has risen! Christ has risen! All our hope is in the same; Blessèd day that banished darkness, At the cross we bow in love, Knowing that a risen Savior Smiles all sweetly from above. 4 Ring, glad bells, your loudest anthems, Sounding joy o’er all the earth, Crown the altars now with garlands, Let us bow before His worth! Christ has risen! joy excelling, All our sorrows flee away, And our hearts with joy are beating On this blessèd Easter day! Languages: English Tune Title: ULMANN
TextAudio

The Christian Soldier's Easter Hymn

Author: Anonymous Hymnal: CYBER #15622 Meter: 10.10.10.10 First Line: Soldiers, awake! This is the festal hour Lyrics: 1 Soldiers, awake! This is the festal hour; Forth from the grave the Savior Christ hath ris’n; Garland the cross with flowers and fragrant wreaths; The Savior lives, and death no more hath power, 2 Soldiers, arouse. and banish Lenten gloom; Let sacred joy this Easter morn attend; Jesus hath burst the mighty bands of death, And holy angels guard the riven tomb. 3 Soldiers, to prayer! Kneel first this blessèd day To Him, the Lord of hosts, the King of kings; See on your banner His redeeming cross, And there your motto, Ever watch and pray. 4 Soldiers, to arms! Forth to life’s battlefield, The Spirit’s sword your only trust shall be, While on your brow salvation’s helmet rests, And Christian faith protects you as a shield. 5 Soldiers, salute, with Heav’n’s triumphant host, Jesus, the Prince of Peace, the Conqueror! Yield Him the homage due Almighty God; Worship the Father, Son, and Holy Ghost. Languages: English Tune Title: BRABANT
TextAudio

இன்னோர் நாளும் இதோ

Author: John Ellerton; S. John Barathi Hymnal: CYBER #15623 Lyrics: 1 இன்னோர் நாளும் இதோ, கிருபைகூறும் நீரே, ஆம் மீண்டும் சூர்யன் சாயும் முன், உம் அண்டை சேரவே. 2 இன்றும் யாம் முயல, எம்பிரயாசம் தானே, ஆம் நீர் காத்திடும் உள்ளங்கள், ஒவ்வோர் நிமிடமும். 3 பயத்தோடே இந்நாள், சோதனைகள் இதோ, ஆம் பாவம் காத்திருக்குதே, முடிவும் நெருங்க. 4 நம்பிக்கையில் இந்நாள், நீர் எம்மோடிருக்க, உம் வல்லமையே போதுமே, எம்மைக்காத்திடவே. 5 கிருபையின் இன்னோர் நாள், எம் பாதைக்குதவ, இன்னோர் அடி வைத்தோம் முன்னே, நித்ய வாழ்வை நோக்கி. ஆமேன். Languages: Tamil Tune Title: FRANKONIA
TextAudio

ஈடில்லாத தூய அன்பே

Author: Charles Wesley Hymnal: CYBER #15624 Lyrics: 1 ஈடில்லாத தூய அன்பே, விண் பேரின்பம் பூவிலே, எம்மை உந்தன் விந்தை வாசம் வைத்து கிருபையால் சூடும். மா தயாபரர் நீர் ஸ்வாமி உம் அன்பிற்களவேது? இரட்சிப்பினால் எம்மை காத்து வாரும் எம் அஞ்சும் நெஞ்சில். 2 ஊதும் உமதன்பின் ஆவி நொந்த எங்கள் நெஞ்சிலே, உம்மாலே யாம் ஏற்போம் எங்கள் நிம்மதியின் நிச்சயம். பாவம் செய்யும் சுவாபம் நீக்கும் நீரே அல்பா ஒமேகா, போக்கும் எமதவ்விஸ்வாசம் எங்கள் உள்ளம் மீண்டிடும். 3 எல்லாம் வல்லோரே நீர் வாரும் யாம் உம் வாழ்வை பெற்றிட, வேகம் உமதாலையமே வந்தே மீண்டும் ஏகாமல், உம்மை என்றும் போற்றி வாழ்த்தி சேவை செய்தே மேலோர் போல், வேண்டி நின்றே புகழ் பாடி ஆர்ப்பரிப்போம் உம் அன்பில். 4 உம் படைப்பை கரை ஏற்றும் யாம் எக்குற்றம் அற்றோராய், உம் இரட்சிப்பை கண்டே ஏற்று முற்றும் மாற்றம் பெற்றோராய். மகிமை மேல் மகிமையால் விண் வீடடையும் வரை, எம் கிரீடம் உம் பாதம் வைப்போம் வியந்தன்பை போற்றியே. Languages: Tamil Tune Title: BEECHER
TextAudio

உந்தன் பிள்ளை நான்

Author: Fanny Crosby; S. John Barathi Hymnal: CYBER #15625 Refrain First Line: இயேசுவே நீர் என்னை சேர்த்திடும் Lyrics: 1 உந்தன் பிள்ளை நான் குரல் கேட்டேனே, உமதன்பை சொன்னதே, நானோ இன்னுமே விசுவாசித்தே, நெருங்கி உம் அருகே, பல்லவி: இயேசுவே நீர் என்னை சேர்த்திடும், உம் சிலுவையண்டைக்கே, இயேசுவே நீர் மாண்ட சிலுவையண்டை, என்னை நீரே, சேர்த்திடும். 2 உந்தன் சேவைக்கே ஆசீர் தாருமே, உம் கிருபையின் வல்லமையால், எந்தன் ஆன்மமே உம்மை நோக்கியே, என் சுயம் நான் வெறுத்தே, [பல்லவி] 3 ஒவ்வோர் வேளையும் மெய் மகிழ்ச்சியாய், சம்பாஷித்தும்மோடு, முழங்கால்களில் நின்று ஜெபிக்க, நீர் என் அன்பர் நண்பரே, [பல்லவி] 4 அன்பின் ஆழமே இன்னும் அறியேன், வாழ்வின் கடல் கடந்தும், எட்டா ஆனந்தம் கிட்டாதொழிந்தும், உம்மில் நானிளைப்பாற. [பல்லவி] Languages: Tamil Tune Title: I AM THINE

Pages


Export as CSV