15777. பசியால் சோர்ந்தோராய்

1 பசியால் சோர்ந்தோராய்,
வந்தோம் எமைப்பாரும்,
கூடினோம் உம் கிருபாசனம்
ஆசீர் யாம் பெற்றிட.

2 உம் வார்த்தையே அல்லால்,
பசியால் சாவோமே,
பணம் எம்மிடம் இல்லையே,
யாம் தூயோர் அல்லவே.

3 எம் ஆன்ம தேவைக்கே,
உம் கரம் தருமே,
கேளும் எம் வேண்டல் இப்போதே,
யாம் உண்டு வாழ்ந்திட. ஆமேன்.

Text Information
First Line: பசியால் சோர்ந்தோராய்
Title: பசியால் சோர்ந்தோராய்
English Title: Hungry, and faint, and poor
Author: John Newton
Translator: S. John Barathi
Meter: SM
Language: Tamil
Copyright: Public Domain
Tune Information
Name: FRANKONIA
Composer: Johann Balthasar König
Meter: SM
Key: D Major
Copyright: Public DomainMedia
Adobe Acrobat image: PDF
MIDI file: MIDI
Noteworthy Composer score: Noteworthy Composer Score
More media are available on the tune authority page.

Suggestions or corrections? Contact us