15704. கிறிஸ்துவின் நல் சிலுவை மேன்மை

1 கிறிஸ்துவின் நல் சிலுவை மேன்மை,
காலம் சூழல் எல்லாம் மீறி.
உம் சரிதை தெளிவாய் தோன்றும்
காட்டும் உம் விந்தை வாழ்வு.

2 வாழ்வின் சாபம் சேர்ந்தே ஏக,
விஸ்வாசம் குன்றி பயம் தோன்ற,
என்னை என்றும் கைவிடாமலே காத்து
சாந்தமாக மின்னுமே.

3 இன்ப நேரம் இருளில்லாமல்,
அன்பின் ஒளி என் மேல் வீச,
மேலும் வீசி பிரகாசமாக அதோ
அன்பு சிலுவை ஒளியதே.

4 ஆசீர் நேரம் இன்ப துன்பம்,
தூய்மையாகுமே சிலுவையால்,
எல்லை இல்லா சமாதானம் ஈந்து
என்றும் இன்பம் தங்குமே.

Text Information
First Line: கிறிஸ்துவின் நல் சிலுவை மேன்மை
Title: கிறிஸ்துவின் நல் சிலுவை மேன்மை
English Title: In the cross of Christ I glory
Author: John Bowring
Translator: S. John Barathi
Meter: 87.87
Language: Tamil
Copyright: Public Domain
Tune Information
Name: RATHBUN
Composer: Ithamar Conkey
Meter: 87.87
Key: B♭ Major
Copyright: Public Domain



Media
Adobe Acrobat image: PDF
MIDI file: MIDI
Noteworthy Composer score: Noteworthy Composer Score
More media are available on the tune authority page.

Suggestions or corrections? Contact us