Please give today to support Hymnary.org during one of only two fund drives we run each year. Each month, Hymnary serves more than 1 million users from around the globe, thanks to the generous support of people like you, and we are so grateful. 

Tax-deductible donations can be made securely online using this link.

Alternatively, you may write a check to CCEL and mail it to:
Christian Classics Ethereal Library, 3201 Burton SE, Grand Rapids, MI 49546

15703. கிருபையால் இரட்சிப்பு

1 உலக பந்தம் அறும் நாள் வருமே,
அப்போது நான் இப்போதுபோல்,
பாடுவேனோ?, ஆனால் ஆனந்தமே,

பல்லவி:
என்றும் அவரைக்காண்பேன்
கிருபையால் நான் பெற்ற
இரட்சிப்பினை சொல்லுவேன்.

2 உலக வீடு விழுமே அதெப்போதோ?
நான் அறியேன், ஆனால் அதோ,
ஆம் எனக்காய், அங்கே ஓர் வீடுண்டு, [பல்லவி]

3 உலக சூர்யன் மங்குமே நம் மேற்கிலே,
அப்போதென் ஆண்டவர் சொல்வார்,
நன்று செய்தாய் என் பிள்ளையே நீ வா, [பல்லவி]

4 அந்நாள் வரை காத்திருந்து
ஒளிருமே என் விளக்கு, திறப்பாரே,
அவ்வாசலை என் மீட்ப்பர் எனக்காய். [பல்லவி]

Text Information
First Line: உலக பந்தம் அறும் நாள் வருமே
Title: கிருபையால் இரட்சிப்பு
English Title: Some day the silver cord will break
Author: Fanny Crosby
Translator: S. John Barathi
Refrain First Line: என்றும் அவரைக்காண்பேன்
Language: Tamil
Copyright: Public Domain
Tune Information
Name: [உலக பந்தம் அறும் நாள் வருமே]
Composer: George C. Stebbins
Key: F Major or modal
Copyright: Public Domain



Media
Adobe Acrobat image: PDF
MIDI file: MIDI
Noteworthy Composer score: Noteworthy Composer Score
More media are available on the tune authority page.

Suggestions or corrections? Contact us