15686. ஓர் குன்று தூர உண்டங்கே

1 ஓர் குன்று தூர உண்டங்கே,
சுற்று சுவர் இன்றி,
நம் அன்பு நாதர் அங்கேதான்
சிலுவையில் மாண்டார்,

பல்லவி:
ஆம் அன்பாய் நம்மை நேசித்தார்
ஆம் நாமும் நேசிப்போம்,
நாம் நம்பி செல்வோம் இரத்தத்தை,
அவர் சேவை செய்தே.

2 நாம் அறியோம் சொல்லலாகா,
அவரின் பாடுகள்,
நமக்காய்த்தானென்றறிவோம்
ஆம் வேதனைப்பட்டார், [பல்லவி]

3 நம்மை மன்னிக்கவே மாண்டார்,
நாம் நல்லோர் ஆகவே,
முடிவில் மோட்சம் செல்லவே
தம் இரத்தம் சிந்தினார், [பல்லவி]

4 நம் பாவம் தீர்க்க வேறொன்றும்
மற்றேதும் நன்றல்ல,
ஆம் மோட்ச வாசல் திறப்பாரே
நம்மை உள் சேர்க்கவே, [பல்லவி]

ஆமேன்

Text Information
First Line: ஓர் குன்று தூர உண்டங்கே
Title: ஓர் குன்று தூர உண்டங்கே
English Title: There is a green hill far away
Author: Cecil F. Alexander
Translator: S. John Barathi
Refrain First Line: ஆம் அன்பாய் நம்மை நேசித்தார்
Language: Tamil
Copyright: Public Domain
Tune Information
Name: GREEN HILL
Composer: George C. Stebbins
Key: E♭ Major
Copyright: Public Domain



Media
Adobe Acrobat image: PDF
MIDI file: MIDI
Noteworthy Composer score: Noteworthy Composer Score
More media are available on the tune authority page.

Suggestions or corrections? Contact us