15542. அருளின் வடிவாம் ஆண்டவா

1 அருளின் வடிவாம் ஆண்டவா,
எந்தன் ஜெபமே கேளுமே,
கறைகளை நீரே நீக்குமே,
நம்மை பிரித்திடும் சுவர்களாம்
நம்மை பிரித்திடும் சுவர்களாம்.

2 காருண்யத்தின் சன்னிதானம்,
தாரும் நானும் ஆனந்திக்க,
உம் நீதி நியாயம் கூறுவேன்
போற்றி துதித்து பாடியே
போற்றி துதித்து பாடியே.

3 இரத்தம் சிந்தும் பலியினால்,
தீராதெந்த பாவமும்,
சிலுவை தந்த இரட்சிப்பொன்றே,
இன்றும் பாவம் போக்குமே
இன்றும் பாவம் போக்குமே.

4 பாவத்தில் சிக்குண்ட உள்ளமே,
தள்ளிடாரே என்றுமே,
தாழ் மையாக வேண்டிட,
அதுவே நமது பலியன்றோ?
அதுவே நமது பலியன்றோ?

Text Information
First Line: அருளின் வடிவாம் ஆண்டவா
Title: அருளின் வடிவாம் ஆண்டவா
English Title: O God of mercy, hear my call
Author: Isaac Watts
Translator: S. John Barathi
Language: Tamil
Copyright: Public Domain
Tune Information
Name: [அருளின் வடிவாம் ஆண்டவா]
Composer: César Malan
Arranger: Lowell Mason
Incipit: 11115 13554 33332
Key: F Major or modal
Copyright: Public Domain



Media
Adobe Acrobat image: PDF
MIDI file: MIDI
Noteworthy Composer score: Noteworthy Composer Score
More media are available on the tune authority page.

Suggestions or corrections? Contact us