என் ஆவி ஆன்மதேகம்

என் ஆவி ஆன்மதேகம் (Eṉ āvi āṉmatēkam)

Author: Mary D. James; Translator: John Barathi
Tune: CONSECRATION (Knapp)
Published in 1 hymnal

Printable scores: PDF, Noteworthy Composer
Audio files: MIDI

Representative Text

1 என் ஆவி ஆன்மதேகம்,
தந்தேன் என் இயேசுவே,
என் நேர்த்தி காணிக்கையே,
என்றும் அதுமது,

பல்லவி:
என் யாவும் வைத்தேன் உம்மிடம்,
நான் காத்து நிற்கிறேன்,
இன்னும் இன்னும் நான்,
நீர் அபிஷேகித்திட.

2 மா வல்ல மீட்பர் நீரே,
நான் நம்புகிறேன் உம்மை,
உம் இரட்சிப்பிற்காய் காத்து,
உம் வாக்கு நோக்கியே, [பல்லவி]

3 இப்போதே உந்தன் ஆவி,
என் உள்ளம் ஊற்றுமே,
என் காணிக்கை நீர் ஏற்று,
நீர் தூய்மையாக்குமே, [பல்லவி]

4 நான் உந்தன் பிள்ளையன்றோ,
நீர் தூய்மையாக்கினீர்,
உம் ஆவி என்னில் ஊற்றி,
ஓர் ஜீவ பலியாய். [பல்லவி]

Source: The Cyber Hymnal #15653

Author: Mary D. James

Mary Dagworthy Yard James USA 1810-1883. Born at Trenton, NJ, she began teaching Sunday school at age 13 in the Methodist Episcopal Church. She married Henry B James, and they had four children: Joseph, Mary, Ann, and Charles.. She became a prominent figure in the Wesleyan Holiness movement of the early 1800s, assisting Phoebe Palmer (also a hymnist) and often leading meetings at Ocean Grove, NJ, and elsewhere. She wrote articles that appeared in the “Guide to holiness”, “The New York Christian advocate”, “The contributor”, “The Christian witness:, “The Christian woman”, “The Christian standard”, and the “Ocean Grove record”. She wrote a biography of Edmund J Yard entitled, “The soul winner” (1883). She… Go to person page >

Translator: John Barathi

(no biographical information available about John Barathi.) Go to person page >

Text Information

First Line: என் ஆவி ஆன்மதேகம் (Eṉ āvi āṉmatēkam)
Title: என் ஆவி ஆன்மதேகம்
English Title: My body, soul and spirit
Author: Mary D. James
Translator: John Barathi
Language: Tamil
Refrain First Line: என் யாவும் வைத்தேன் உம்மிடம்,
Copyright: Public Domain

Media

The Cyber Hymnal #15653
  • PDF (PDF)
  • Noteworthy Composer Score (NWC)

Instances

Instances (1 - 1 of 1)
TextScoreAudio

The Cyber Hymnal #15653

Suggestions or corrections? Contact us