Text Results

Tune Identifier:"^everlasting_life_is_the_promise_ogden$"
In:texts

Planning worship? Check out our sister site, ZeteoSearch.org, for 20+ additional resources related to your search.
Showing 1 - 2 of 2Results Per Page: 102050
TextPage scans

Everlasting Life

Author: W. A. O. Appears in 4 hymnals First Line: “Everlasting life!” ‘tis the promise giv’n Refrain First Line: Then believe him; oh, receive him Lyrics: 1 “Everlasting life!” ‘tis the promise giv’n Unto him who love the Savior, dear, “Everlasting life!” and a home in heav’n, If you will believe his name, Refrain: Then believe him; oh, receive him, Blessed Savior! Kingly favor, Give him ever best endeavor, For with him is everlasting life! 2 “Everlasting life!” shout it far and wide, Blessed tidings of salvation! free, “Everlasting life!” thro’ his blood applied, To the sinner in his woe, [Refrain] 3 “Everlasting life!” there is naught to do But to take the words he gives you, now, “Everlasting life!” precious gift for you, Thro’ the Savior crucified, [Refrain] Used With Tune: [“Everlasting life!” ‘tis the promise giv’n]
TextAudio

நித்ய வாழ்வு

Author: William A. Ogden; S. John Barathi Appears in 1 hymnal First Line: என்றும் வாழ்ந்திட மோட்ச வாழ்வு உண்டென்கிறார் Refrain First Line: நீ ஏற்றிடு நீ அன்பு மீட்பர் இராஜ வாழ்வு Lyrics: 1 என்றும் வாழ்ந்திட மோட்ச வாழ்வு உண்டென்கிறார், ஆம் அவரை நம்பினோருக்கு என்றும் வாழ்ந்திட ஆம் ஓர் வீடு உண்டென்கிறார், நம்பினோர்க்கெல்லாம், நம்பிடு, பல்லவி: நீ ஏற்றிடு நீ அன்பு மீட்பர் இராஜ வாழ்வு, அவர்க்காய் நீ செய்திடு நீ என்றும் அவருடன் வாழவே. 2 என்றும் வாழ்ந்திட எங்கும் சொல்லிடு ஆசீராம், ஆம் இரட்சிப்பு இலவசமாய் என்றும் வாழ்ந்திட மீட்பரின் இரத்தம் பாவிக்காய், சிந்திய இரத்தமே, நம்பிடு, [பல்லவி] 3 என்றும் வாழ்ந்திட கேட்டிடு அவர் வார்த்தையை, உனக்காய் தந்தாரே ஆம் இப்போ என்றும் வாழ்ந்திட ஆம் உனக்காக தந்தாரே, சிலுவை மீதிலே, நம்பிடு, [பல்லவி] Used With Tune: [என்றும் வாழ்ந்திட மோட்ச வாழ்வு உண்டென்கிறார்]

Export as CSV