Text Results

Tune Identifier:"^all_hail_thou_son_of_god_meredith$"
In:texts

Planning worship? Check out our sister site, ZeteoSearch.org, for 20+ additional resources related to your search.
Showing 1 - 2 of 2Results Per Page: 102050
Page scans

Mighty to Save

Author: Rev. H. T. Zuley Appears in 2 hymnals Matching Instances: 2 First Line: All hail, Thou Son of God Used With Tune: [All hail, Thou Son of God]
TextAudio

இரட்சிக்க வல்லவர்

Author: H. T. Zuley; S. John Barathi Appears in 1 hymnal Matching Instances: 1 First Line: நீர் வாழ்க வாழ்கவே, மீட்க வல்லோர் Refrain First Line: நீர் வல்லவரே, இரட்சிக்க வல்லவரே Lyrics: 1 நீர் வாழ்க வாழ்கவே, மீட்க வல்லோர், இப்பாரில் நடந்தீர், வல்லவரே, யாம் போற்ற வந்தோமே, உம் ஆசீர் பெற்றதால் ஆம் பாடி போற்றுவோம், பல்லவி: நீர் வல்லவரே, இரட்சிக்க வல்லவரே, நீர் வல்லவரே, ஆம் பாடி போற்றுவோம் நீர் வல்லவரே. 2 நீர் வென்றவரல்லோ, மீட்க வல்லோர், உம் நாமம் போற்றுவோம், வல்லவரே, மண்மீது தோன்றியே, பாவம் மரணமும் வென்றே இரட்சித்திட, [பல்லவி] 3 உம் கிருபை பெரிதே, மீட்க வல்லோர், உம் முகம் நோக்குவோம், வல்லவரே, எம் பாவம் போக்கயே, நல் தூய்மை தந்தீரே, விண் கிரீடம் பெற்றிட, [பல்லவி] Used With Tune: [நீர் வாழ்க வாழ்கவே, மீட்க வல்லோர்]

Export as CSV