Instance Results

In:instances
Tune Identifier:"^christmas_day_joyous_feast_of_hungarian$"

Planning worship? Check out our sister site, ZeteoSearch.org, for 20+ additional resources related to your search.
Showing 1 - 2 of 2Results Per Page: 102050
TextAudio

Christmas Day Joyous

Author: John Victor; John Azary Hymnal: The Cyber Hymnal #778 Hymnal Title: The Cyber Hymnal First Line: Christmas day joyous, feast of all peoples Lyrics: 1. Christmas day joyous, feast of all peoples Heaven and earth resound with glad praise. Angels descending sing forth His glory Bringing us faith, hope, love, all our days— Bringing us faith, hope, love, all our days. 2. Bethlehem’s star with radiance beaming Fills human hearts with heavenly mirth, God’s loving message brings new assurance So let the world proclaim Jesus’ birth— So let the world proclaim Jesus’ birth. 3. In adoration widows and orphans, Whose hearts are burdened, turn unto Heav’n, In faith and hope and love they can pray now Since Jesus Savior is to them giv’n— Since Jesus Savior is to them giv’n. 4. Joy we behold on earth and in Heaven Wonderful Yuletide, blessings from Him, Joy everlasting gladden all hearts now Bring to the world peace, goodwill to men— Bring to the world peace, goodwill to men. Languages: English Tune Title: [Christmas day joyous feast of all peoples]
TextAudio

கிறிஸ்மஸ் நாள் ஆனந்த நாள்

Author: János Victor; John Azary; S. John Barathi Hymnal: The Cyber Hymnal #15710 Hymnal Title: The Cyber Hymnal First Line: ஆனந்தமே ஆம் நாமெல்லோரும் Lyrics: 1 ஆனந்தமே ஆம் நாமெல்லோரும், விண்ணோர் மண்ணோரும் ஆர்ப்பரிக்க, வான் தூதர் தோன்றி பாடியே போற்ற விஸ்வாசம் அன்பும் நம் வாழ்விற்கே, வந்தேகி ஈந்திட்டார் நம் வாழ்விற்கே. 2 பிரகாசமாக நட்சத்ரம் மின்ன, நம் உள்ளம் காணும் தெய்வீகமே, தேவ நற்செய்தி தந்திடும் வாக்கு நாமும் இச்செய்தி எங்கும் சொல்வோம், நாம் இந்த செய்தியை எங்கும் சொல்வோம். 3 திக்கற்றோர் போற்றி துன்புற்றோர் வாழ்த்தி, விண் வீட்டை நோக்கி நம்பிக்கையாய், நமக்காய் அன்பாய் நம் இயேசு நாதர் வந்திங்கே தம்மை தந்திட்டாரே, நம் இயேசு தம்மையே தந்திட்டாரே. 4 பூவினில் சாந்தம் மாந்தர் மேலன்பு, என்றும் மகிழ்ச்சி ஆனந்தமே, நல் கிறிஸ்மஸ் காலம் மண்ணும் விண்ணும் மகிழ மாந்தர் மேல் பிரியம், பூமியில் என்றும் சமாதானமே. Languages: Tamil Tune Title: UNDEP A FOLDEN UNNEP A MENNYEN

Export as CSV