15838. வாரும் வான் இராஜனே

1 வாரும் வான் இராஜனே
பா தாரும் நாவிலே, போற்றிடவே,
வல்ல எம் தந்தையே
வெற்றியின் வேந்தரே
வந்தெம்மை ஆளுமே சதாகாலம்.

2 வார்த் தையின் மாம்சமே,
பட்டயம் கொண்டுமே,ஜெபம் கேளும்,
உம் வார்த்தை வென்றிடும்
தூயாவி ஜீவனே நீர்
வந்தெம்மீதிலே இரங்கிடும்.

3 தேற்றரவாளரே,
தெய்வீக சாட்சியே,இவ்வேளையில்,
வல்லமை தேவன் நீர்,
எம் நெஞ்சம் ஆளுமே
விட்டகலாதிரும் உம் ஆவியால்.

4 மூவரில் ஒன்றாம் நீர்,
மகிமை மாட்சியும், என்றென்றுமே,
உம் மகா மேன்மையே யாம்
காண கேட்க்கிறோம்
என்றும் எக்காலமும் அன்பாய்த்தொழ.

ஆமேன்.

Text Information
First Line: வாரும் வான் இராஜனே
Title: வாரும் வான் இராஜனே
Original Language: English
Author: Anonymous
Translator: S. John Barathi
Language: Tamil
Copyright: Public Domain
Tune Information
Name: [வாரும் வான் இராஜனே]
Composer: Felice Giardini
Key: G Major or modal
Copyright: Public Domain



Media
Adobe Acrobat image: PDF
MIDI file: MIDI
Noteworthy Composer score: Noteworthy Composer Score
More media are available on the tune authority page.

Suggestions or corrections? Contact us