Text Results

Tune Identifier:"^cleansing_fountain_13565$"
In:texts

Planning worship? Check out our sister site, ZeteoSearch.org, for 20+ additional resources related to your search.
Showing 31 - 40 of 43Results Per Page: 102050
Page scans

O, daß mein Herz ein Altar wär'

Author: Gustav Knack Appears in 14 hymnals Used With Tune: [O, daß mein Herz ein Altar wär']
Page scans

When I can read my title clear

Author: Isaac Watts Appears in 1,227 hymnals Used With Tune: FOUNTAIN
TextPage scans

مثل عظيم رحمتك

Author: ناصيف اليازجي Appears in 12 hymnals Lyrics: 1 مثل عظيم رحمتك يا خالقي ارحمني ومثل فرط رأفتك أمح الخطا عني 2 إغسل كثيرا سيدي نفسي من الذنبِ وهكذا خذ بيدي مطهرا قلبي 3 إني بإثمي عارف معترف جهرا وهو أمامي واقف أنظره الدهرا 4 أخطأت يا ربِّ إليك بالقول والفعل والشرَّ ما بين يديك صنعت فاصفح لي 5 تشبعُني يا منقذي بالبهجة الفُضلى فيفرح العظم الذي في ذُله يبلى 6 قلبا نقيا طاهرا بي اخلُقه يا مولاي وروحَ عدل ظاهرا جدده في أحشاي Used With Tune: THE CLEANSING FOUNTAIN
TextPage scans

لنا وسيط واحد

Appears in 17 hymnals First Line: قوموا نسبح كلنا Lyrics: 1 قُوموا نُسَبِّحْ كلُّنا لِرَيِّسِ الأحبارْ أسماؤنا مكتوبةٌ في صدرِهِ المختارْ قرار لنا وسيطٌ واحدُ ليس لنا سواهْ يسوعُ فادٍ ماجدُ حياتُنا رِضاهْ 2 قد غَسَلتْ دماؤهُ أوزارَنا هنا وهْو هناك شافعٌ طولَ المدى بنا 3 إذ لم يزلْ مُسربلاً طبيعةَ البشرْ يعرفُ ضعف أهلها ويدفع الخطرْ 4 لا سببٌ يقدِرُ أنْ يُخمِدَ حبَّ ذاكْ ماتَ هنا عنا كما يحيا لنا هناكْ 5 فلْنَذكِرِ الفضلَ ولا نَستحْيِ باسمِهِ ولْتَعترِفْ شفاهُنا بشكرِ حِلمِهِ Used With Tune: CLEANSING FOUNTAIN
Page scans

Es quillt ein Born mit Lebensblut

Author: W. Cowper Appears in 1 hymnal Used With Tune: [Es quillt ein Born mit Lebensblut]
Page scans

Gnadenborn

Appears in 3 hymnals First Line: Es ist ein Born gefüllt mit Blut Used With Tune: [Es ist ein Born gefüllt mit Blut]
TextAudio

பொங்கிடும் உதிர ஊற்றுண்டு

Author: William Cowper; S. John Barathi Meter: 8.6.8.6 D Appears in 1 hymnal First Line: பொங்கிடும் உதிர ஊற்றுண்டு இம்மானுவேலினதே Lyrics: 1 பொங்கிடும் உதிர ஊற்றுண்டு இம்மானுவேலினதே, அவ்வூற்றில் மூழ்கும் பாவிகள் முற்றும் தூயோராவாரே, முற்றும் தூயோராவாரே, தூயோராய் ஆவாரே, அவ்வூற்றில் மூழ்கும் பாவிகள் முற்றும் தூயோராவாரே. 2 சாகும் அக்கள்வன் குரூசினில் கண்டான் மகிழந்ததை, நாமும் அப்பாக்யம் காண்போமே நம் பாவம் நீங்கவே, நம் பாவம் நீங்கவே, நம் பாவம் நீங்கவே, நாமும் அப்பாக்யம் காண்போமே நம் பாவம் நீங்கவே. 3 ஆம் தேவ ஆட்டின் இரத்தமே என்றும் தீரா ஜீவனே, சபையோரெல்லோரும் மீண்டிட்டே இனி பாவம் செய்யாமல், இனி பாவம் செய்யாமல், ஆம் பாவம் செய்யாமல், சபையோரெல்லோரும் மீண்டிட்டே இனி பாவம் செய்யாமல். 4 நானும் கண்டேன் விஸ்வாசத்தால் உம் காயம் செய்யும் மாயம், நல் மீட்பை தந்தே காத்திடும் நான் சாகுமட்டுமே, நான் சாகுமட்டுமே, நான் சாகுமட்டுமே, நல் மீட்பை தந்தே காத்திடும் நான் சாகுமட்டுமே. 5 மற்றோர் இன் பாடல் பாடுவேன் உம் மீட்பின் வல்லமை, திக்கிடும் என் நாவும் பாடுமே மரித்தே கிடக்கையில், மரித்தே கிடக்கையில், நான் மாண்டென் குழியில், மற்றோர் இன் பாடல் பாடுவேன், மரித்தே கிடக்கையில். 6 ஆண்டவா நீர் எனக்காயத்தம் செய்தீர்ரென்றறிவேன், பாத்ரமில்லா எனக்காகவே தங்க சுரமண்டலம், தங்க சுரமண்டலம், தங்க சுரமண்டலம், பாத்ரமில்லா எனக்காகவே தங்க சுரமண்டலம். 7 காலா காலமாய் மீட்டியே தேவ வல்லமையினால், கலையா ஸ்ருதியுடன் மீட்டியே உம் நாமம் போற்றிடவே, உம் நாமம் போற்றிடவே, உம் நாமம் போற்றிடவே, கலையா ஸ்ருதியுடன் பாடியே உம்மை மாத்ரம் போற்றிடவே. ஆமேன். Used With Tune: CLEANSING FOUNTAIN
TextAudio

இப்பெலவீன தேகமே

Author: Charles Wesley; S. John Barathi Appears in 1 hymnal Lyrics: 1 இப்பெலவீன தேகமே, விழுந்தே ஆம் சாகட்டும், இம்மாயமாம் என் தேகமே, ஒழிந்தேகி போகட்டும், தூயோரோடு நான் தோன்றியே, என் வாஞ்சைபோல் ஓய, அதென்றோ? எந்தன் ஏக்கமே, மீட்பரின் மார்பிலே. 2 விண்வாழ்வின் கிரீடம் சூடவே, சிலுவை நான் பற்றினேன், இங்கும் அங்கும் நான் சென்றேகினும், துன்பமோ? அதின்பமோ? பொருமையாய் எந்தன் காலமே மீட்பர் வருமட்டும், இவ்வேழை கண்ணீர் போக்கியே, தம் வீடே சேர்ந்திட. 3 கிறிஸ்தெனக்கன்பாய் ஈந்தாரே என் கண்களெதிரே, ஜீவாற்றின் தூய வாழ்வுதான், விண்லோக விருட்சமே, என் கண்கள் காணும் பிரகாசம் அவ்வின்பமும்தானே, வெண்ணங்கியோடே தூய்மையாய், குருத்தோலையுடனே. ஆமேன். Used With Tune: CLEANSING FOUNTAIN
TextAudio

ஆண்டவா நீர் பாரும்

Author: S. John Barathi Meter: 8.6.8.6 D Appears in 1 hymnal First Line: ஆண்டவா நீர் பாரும் தாகத்தால் Lyrics: 1 ஆண்டவா நீர் பாரும் தாகத்தால் தவிக்கும் எம் பூமியினை, சாகும் விதைகள் நோக்கிடும் காய்ந்தே உலர்ந்த மண்ணையும், மழைக்காய் ஏங்கி விம்முதே, மழைக்காய் ஏங்கி விம்முதே, காய்ந்தே உலர்ந்த பூமியும் மழைக்காய் ஏங்கி விம்முதே. 2 எம் பூமி மலடாய் மணல் திரளாய் வெஞ்சூர்யன் கீழ் கிடந்தே, தன்னை பற்றும் செடி கொடி ஏதுமின்றி யாவும் காய்ந்து மடிந்திடவே, யாவும் காய்ந்து மடிந்திடவே, யாவும் காயந்து மடிந்திடவே, தன்னை பற்றும் செடி கொடி ஏதுமின்றி காய்ந்து மடிந்திடவே. 3 வாழும் உயிர்கள் இடரடைந்து வழியின்றி மாளுதே, இயற்கை யாவும் மிக ஒடுக்கப்பட சாபம் தொடர்ந்திடவே, சாபம் தொடர்ந்திடவே, சாபம் தொடர்ந்திடவே, இயற்கை யாவும் மிக ஒடுக்கப்பட சாபம் தொடர்ந்திடவே. 4 உம் நியாயத்தீர்ப்பு நீதியே ஒருபோதும் நீர் ஈயாவிடில், இம் மண் மீது சிறு துளி மழையும் உயிர் பெறுமோ சிறு செடியும், உயிர் பெறுமோ சிறு செடியும், உயிர் பெறுமோ சிறு செடியும், இம் மண் மீது சிறு துளi மழையும் உயிர் பெறுமோ சிறு செடியும். 5 யாம் பேடித்தே நடுங் கியே எம் குற்றம் உணர்ந்தோம், இச்சாபம் எமக்கு உகந்ததே உம் சித்தமென்றேற்றிடவோ? உம் சித்தமென்றேற்றிடவோ? உம் சித்தமென்றேற்றிடவோ? இச்சாபம் எமக்கு உகந்ததே உம் சித்தமென்றேற்றிடவோ? 6 ஆம் பாரமான கரமிதுவே யாம் இம்மட்டும் அறியாதது, இவ்வறட்சி தொடர்ந்து நீடித்தால் பஞ்சம் நிச்சயமல்லவோ? பஞ்சம் நிச்சயமல்லவோ? பஞ்சம் நிச்சயமல்லவோ? இவ்வரட்சி தொடர்ந்து நீடித்தால் பஞ்சம் நிச்சயமல்லவோ? 7 எமக்கும் இந்நிலைமை வரலாமே இப்பாரில் சரித்திரமே, எம் ஈன பூமியில் நிறைந்துள்ள பாவக்கறைதான் மிக மிகுதி, பாவக்கறைதான் மிக மிகுதி, பாவக்கறைதான் மிக மிகுதி, எம் ஈன பூமியில் நிறைந்துள்ள பாவக்கறைதான் மிக மிகுதி. 8 தயை கூரும் ஆண்டவா கெஞ்சுகின்றோம் மழை தாரும், மா தயவாய், கிருபையாய் எம் பயங்கள் போக்கிடும் மீண்டும் உம்மை நம்பிடவே, மீண்டும் உம்மை நம்பிடவே, மீண்டும் உம்மை நம்பிடவே, கிருபையாய் எம் பயங்கள் போக்கிடும் மீண்டும் உம்மை நம்பிடவே. Used With Tune: CLEANSING FOUNTAIN Text Sources: English: Church Hymn book by Paul Henkel
Page scans

Der Lebensquell

Author: William Cowper Appears in 2 hymnals First Line: Kennst du den Quell, der blutig fließt Used With Tune: [Kennst du den Quell, der blutig fließt]

Pages


Export as CSV