Text Results

Tune Identifier:"^cleansing_fountain_13565$"
In:texts

Planning worship? Check out our sister site, ZeteoSearch.org, for 20+ additional resources related to your search.
Showing 31 - 40 of 43Results Per Page: 102050
Page scans

Longing to Be Dissolved in Love

Appears in 125 hymnals Matching Instances: 1 First Line: Jesus hath died that I might live Used With Tune: CLEANSING FOUNTAIN
TextAudio

രക്തം നിറഞ്ഞൊരുറവ

Author: William Cowper; Volbrecht Nagel Meter: 8.6.8.6 D Appears in 1 hymnal Matching Instances: 1 First Line: രക്തം നിറഞ്ഞോരുറവ ഉണ്ടല്ലോ പാപിക്കായ് Refrain First Line: വിശ്വാസത്താൽ ഞാൻ നോക്കുന്നു യേശുവിൻ ക്രൂശിന്മേൽ Lyrics: 1 രക്തം നിറഞ്ഞോരുറവ ഉണ്ടല്ലോ പാപിക്കായ് വിശ്വാസത്തോടു മുങ്ങുക എന്നാൽ നീ ശുദ്ധനായ്‌ പല്ലവി: വിശ്വാസത്താൽ ഞാൻ നോക്കുന്നു യേശുവിൻ ക്രൂശിന്മേൽ എൻ പാപമെല്ലാം ചുമന്നു ഈ എൻ ഇമ്മാനുവേൽ 2 ആ കള്ളനു സന്തോഷമായ്-യേശുവിൻ രക്തത്താൽ എനിക്കും അനുഭവമായ്-ദൈവത്തിൻ കൃപയാൽ- [പല്ലവി] 3 യേശുവിൻ മുറിവുകളെ-കണ്ടന്നുമുതൽ ഞാൻ വീണ്ടെടുക്കും തൻ സ്നേഹത്തെ-തുടങ്ങി സ്തുതിപ്പാൻ- [പല്ലവി] 4 ഞാൻ ജീവിക്കും നാളൊക്കെയും- നിൻ ക്രൂശിൻ മഹത്വം ആകും എൻ പാട്ടും ധ്യാനവും -ആകും എൻ പ്രസംഗം [പല്ലവി] 5 നിൻ രക്തത്തിന്റെ ഫലമായ് ഞാൻ വാഴും സ്വർഗ്ഗത്തിൽ അവിടെയും നിൻ സ്തുതിക്കായ് ഞാൻ പാടും ഭക്തിയിൽ [പല്ലവി] Used With Tune: CLEANSING FOUNTAIN
TextAudio

Спасенье вечное Христос

Author: Ivan Stepanovich Prokhanov, 1869-1924 Meter: 8.6.8.6 D Appears in 1 hymnal Matching Instances: 1 Refrain First Line: О сердце, не смущайся, верь! Lyrics: 1 Спасенье вечное Христос На землю к нам принес; Он отразил греха напасть И дал с Собой нам часть. Припев: О сердце, не смущайся, верь! Прими Христа теперь! О сердце, не смущайся, верь! Прими Христа теперь! 2 Господь нас грешных возлюбил, Себя не пощадил! Он на кресте в предсмертный час Отца молил о нас. [Припев] 3 Он жизнь нам, мертвым, подарил, Рассеял мрак и тьму И слово нам Свое вручил, Чтоб звать других к Нему. [Припев] 4 Господне Слово—меч святой, Поток воды живой; Оно порок и грех казнит И сердцу мир дарит. [Припев] Used With Tune: CLEANSING FOUNTAIN
TextAudio

ஆண்டவா நீர் பாரும்

Author: S. John Barathi Meter: 8.6.8.6 D Appears in 1 hymnal Matching Instances: 1 First Line: ஆண்டவா நீர் பாரும் தாகத்தால் Lyrics: 1 ஆண்டவா நீர் பாரும் தாகத்தால் தவிக்கும் எம் பூமியினை, சாகும் விதைகள் நோக்கிடும் காய்ந்தே உலர்ந்த மண்ணையும், மழைக்காய் ஏங்கி விம்முதே, மழைக்காய் ஏங்கி விம்முதே, காய்ந்தே உலர்ந்த பூமியும் மழைக்காய் ஏங்கி விம்முதே. 2 எம் பூமி மலடாய் மணல் திரளாய் வெஞ்சூர்யன் கீழ் கிடந்தே, தன்னை பற்றும் செடி கொடி ஏதுமின்றி யாவும் காய்ந்து மடிந்திடவே, யாவும் காய்ந்து மடிந்திடவே, யாவும் காயந்து மடிந்திடவே, தன்னை பற்றும் செடி கொடி ஏதுமின்றி காய்ந்து மடிந்திடவே. 3 வாழும் உயிர்கள் இடரடைந்து வழியின்றி மாளுதே, இயற்கை யாவும் மிக ஒடுக்கப்பட சாபம் தொடர்ந்திடவே, சாபம் தொடர்ந்திடவே, சாபம் தொடர்ந்திடவே, இயற்கை யாவும் மிக ஒடுக்கப்பட சாபம் தொடர்ந்திடவே. 4 உம் நியாயத்தீர்ப்பு நீதியே ஒருபோதும் நீர் ஈயாவிடில், இம் மண் மீது சிறு துளி மழையும் உயிர் பெறுமோ சிறு செடியும், உயிர் பெறுமோ சிறு செடியும், உயிர் பெறுமோ சிறு செடியும், இம் மண் மீது சிறு துளi மழையும் உயிர் பெறுமோ சிறு செடியும். 5 யாம் பேடித்தே நடுங் கியே எம் குற்றம் உணர்ந்தோம், இச்சாபம் எமக்கு உகந்ததே உம் சித்தமென்றேற்றிடவோ? உம் சித்தமென்றேற்றிடவோ? உம் சித்தமென்றேற்றிடவோ? இச்சாபம் எமக்கு உகந்ததே உம் சித்தமென்றேற்றிடவோ? 6 ஆம் பாரமான கரமிதுவே யாம் இம்மட்டும் அறியாதது, இவ்வறட்சி தொடர்ந்து நீடித்தால் பஞ்சம் நிச்சயமல்லவோ? பஞ்சம் நிச்சயமல்லவோ? பஞ்சம் நிச்சயமல்லவோ? இவ்வரட்சி தொடர்ந்து நீடித்தால் பஞ்சம் நிச்சயமல்லவோ? 7 எமக்கும் இந்நிலைமை வரலாமே இப்பாரில் சரித்திரமே, எம் ஈன பூமியில் நிறைந்துள்ள பாவக்கறைதான் மிக மிகுதி, பாவக்கறைதான் மிக மிகுதி, பாவக்கறைதான் மிக மிகுதி, எம் ஈன பூமியில் நிறைந்துள்ள பாவக்கறைதான் மிக மிகுதி. 8 தயை கூரும் ஆண்டவா கெஞ்சுகின்றோம் மழை தாரும், மா தயவாய், கிருபையாய் எம் பயங்கள் போக்கிடும் மீண்டும் உம்மை நம்பிடவே, மீண்டும் உம்மை நம்பிடவே, மீண்டும் உம்மை நம்பிடவே, கிருபையாய் எம் பயங்கள் போக்கிடும் மீண்டும் உம்மை நம்பிடவே. Used With Tune: CLEANSING FOUNTAIN Text Sources: English: Church Hymn book by Paul Henkel
Page scans

Gnadenborn

Appears in 3 hymnals Matching Instances: 1 First Line: Es ist ein Born gefüllt mit Blut Used With Tune: [Es ist ein Born gefüllt mit Blut]
Page scans

Es ist ein Born, d'raus heil'ges Blut

Author: William Cowper Appears in 21 hymnals Matching Instances: 1 Used With Tune: [Es ist ein Born, d'raus heil'ges Blut]
TextAudio

இப்பெலவீன தேகமே

Author: Charles Wesley; S. John Barathi Appears in 1 hymnal Matching Instances: 1 Lyrics: 1 இப்பெலவீன தேகமே, விழுந்தே ஆம் சாகட்டும், இம்மாயமாம் என் தேகமே, ஒழிந்தேகி போகட்டும், தூயோரோடு நான் தோன்றியே, என் வாஞ்சைபோல் ஓய, அதென்றோ? எந்தன் ஏக்கமே, மீட்பரின் மார்பிலே. 2 விண்வாழ்வின் கிரீடம் சூடவே, சிலுவை நான் பற்றினேன், இங்கும் அங்கும் நான் சென்றேகினும், துன்பமோ? அதின்பமோ? பொருமையாய் எந்தன் காலமே மீட்பர் வருமட்டும், இவ்வேழை கண்ணீர் போக்கியே, தம் வீடே சேர்ந்திட. 3 கிறிஸ்தெனக்கன்பாய் ஈந்தாரே என் கண்களெதிரே, ஜீவாற்றின் தூய வாழ்வுதான், விண்லோக விருட்சமே, என் கண்கள் காணும் பிரகாசம் அவ்வின்பமும்தானே, வெண்ணங்கியோடே தூய்மையாய், குருத்தோலையுடனே. ஆமேன். Used With Tune: CLEANSING FOUNTAIN
TextAudio

பொங்கிடும் உதிர ஊற்றுண்டு

Author: William Cowper; S. John Barathi Meter: 8.6.8.6 D Appears in 1 hymnal Matching Instances: 1 First Line: பொங்கிடும் உதிர ஊற்றுண்டு இம்மானுவேலினதே Lyrics: 1 பொங்கிடும் உதிர ஊற்றுண்டு இம்மானுவேலினதே, அவ்வூற்றில் மூழ்கும் பாவிகள் முற்றும் தூயோராவாரே, முற்றும் தூயோராவாரே, தூயோராய் ஆவாரே, அவ்வூற்றில் மூழ்கும் பாவிகள் முற்றும் தூயோராவாரே. 2 சாகும் அக்கள்வன் குரூசினில் கண்டான் மகிழந்ததை, நாமும் அப்பாக்யம் காண்போமே நம் பாவம் நீங்கவே, நம் பாவம் நீங்கவே, நம் பாவம் நீங்கவே, நாமும் அப்பாக்யம் காண்போமே நம் பாவம் நீங்கவே. 3 ஆம் தேவ ஆட்டின் இரத்தமே என்றும் தீரா ஜீவனே, சபையோரெல்லோரும் மீண்டிட்டே இனி பாவம் செய்யாமல், இனி பாவம் செய்யாமல், ஆம் பாவம் செய்யாமல், சபையோரெல்லோரும் மீண்டிட்டே இனி பாவம் செய்யாமல். 4 நானும் கண்டேன் விஸ்வாசத்தால் உம் காயம் செய்யும் மாயம், நல் மீட்பை தந்தே காத்திடும் நான் சாகுமட்டுமே, நான் சாகுமட்டுமே, நான் சாகுமட்டுமே, நல் மீட்பை தந்தே காத்திடும் நான் சாகுமட்டுமே. 5 மற்றோர் இன் பாடல் பாடுவேன் உம் மீட்பின் வல்லமை, திக்கிடும் என் நாவும் பாடுமே மரித்தே கிடக்கையில், மரித்தே கிடக்கையில், நான் மாண்டென் குழியில், மற்றோர் இன் பாடல் பாடுவேன், மரித்தே கிடக்கையில். 6 ஆண்டவா நீர் எனக்காயத்தம் செய்தீர்ரென்றறிவேன், பாத்ரமில்லா எனக்காகவே தங்க சுரமண்டலம், தங்க சுரமண்டலம், தங்க சுரமண்டலம், பாத்ரமில்லா எனக்காகவே தங்க சுரமண்டலம். 7 காலா காலமாய் மீட்டியே தேவ வல்லமையினால், கலையா ஸ்ருதியுடன் மீட்டியே உம் நாமம் போற்றிடவே, உம் நாமம் போற்றிடவே, உம் நாமம் போற்றிடவே, கலையா ஸ்ருதியுடன் பாடியே உம்மை மாத்ரம் போற்றிடவே. ஆமேன். Used With Tune: CLEANSING FOUNTAIN
Page scans

When I can read my title clear

Author: Isaac Watts Appears in 1,227 hymnals Matching Instances: 1 Used With Tune: FOUNTAIN
Page scansFlexScore

Come, let us use the grace Divine

Appears in 153 hymnals Matching Instances: 1 Used With Tune: COVENANT

Pages


Export as CSV