Instance Results

‹ Return to hymnal
Hymnal, Number:cyber
In:instances

Planning worship? Check out our sister site, ZeteoSearch.org, for 20+ additional resources related to your search.
Showing 15,771 - 15,780 of 16,181Results Per Page: 102050
TextAudio

மா மகிமை செய்தி கேட்டோம்

Author: John Newton; S. John Barathi Hymnal: CYBER #15806 Lyrics: 1 மா மகிமை செய்தி கேட்டோம் ஆண்டவரின் சீயோனே, வாக்கு மாறா வார்த்தை என்றும் நாமும் வாசம் செய்யவே, கற்பாறைமேல் கட்டப்பட்டு திட்டமாக நிற்குமே, சூழப்பட்டு இரட்சிப்பினால் எங்கும் இன்பம் தோன்றுமே. 2 சென்றவர் தம் மக்கள் தேடி மேக ஸ்தம்பம் தீச்சுடரும், முன்னே சென்று காத்து நடத்தி ஆண்டவர் சமூகமே, பின்னே சென்று மகிமை கண்டு இரா பகல் வெயில் நிழல், உண்ண மன்னா திண்ணம் தினம் வேண்டும்போதெல்லாம் தந்தாரே. 3 ஜீவ ஊற்றின் ஓடை நதிகள் தூய அன்பில் தோன்றி வர, நம் பிள்ளைகள் பெற்று மீண்டு தேவை முற்றும் அற்றோறாய், யார்? சேர்வார் அந்நீர் பருக தேவ கிருபையால் நாமும், சதா காலம் நம்மை தாங்கும் என்றும் மாறா வாக்கிதே. 4 சீயோன் வாழும் யாவர் நாமும் மீட்பர் இரத்தத்தால் மீண்டோம், நம் விஸ்வாசம் அவர் மீதே வைத்தார் நம்மை ஸ்தானத்தில், அவர் அன்பை காட்டி நாமும், நம்மை நாமே காத்தாள்வோம், நாம் நம் பாத்ரம் ஸ்தோத்ரமாக நம் நன்றி கடனாய் வைப்போமே. 5 சீயோன் சொந்தம் நானுமன்றோ? உம் கிருபையால் ஆனேனே, இவ்வுலகில் வாழ்வோ தாழ்வோ, நான் உம் நாமம் போற்றுவேன், நித்யமில்லா அழியும் லோகம், உம் மகிமை மேன்மையும், என்றும் வாழும் ஆனந்தமும் சீயோன் வாழ்வோரே அறிவார். Languages: Tamil Tune Title: [மா மகிமை செய்தி கேட்டோம்]
TextAudio

முடிந்ததிந்நாளும்

Author: Sabine Baring-Gould ; S. John Barathi Hymnal: CYBER #15807 First Line: முடிந்ததிந்நாளும், இரா நெருங்குதே Lyrics: 1 முடிந்ததிந்நாளும், இரா நெருங்குதே, மாலை நிழல் சாய்ந்து வானம் சேர்ந்ததே, 2 இப்போதிருள் சூழ தோன்றும் நட்சத்ரம், மலர் பட்சி விலங்கும் சாய்ந்தே தூங்கிடும், 3 இயேசுவே நீர் தாரும் சோர்ந்த எங்கட்கு, உந்தன் ஆசீர்வாதம் எம் கண் மூடட்டும். 4 உந்தன் பிள்ளைகட்கு உம்மை காட்டிடும், கடல் வழி செல்வோர் புயல் கடக்க, 5 துன்புற்றோர்கு தீரும் வலி வேதனை, தீங்கு செய்ய நிற்போரை தடுத்திடும் நீர், 6 நீண்ட நிசி நேரம் தூதர் காவல்தான், வெண் சிறகின் கீழே தூங்கும் எங்கள்மேல், 7 காலை வரும்போது நாங்கள் எழுந்து பாவம் சோர்வில்லாமல் தூய உம் கண்ணில், 8 மகிமை பிதாவே, மைந்தனுக்குமே, தூய ஆவிக்கின்றும் என்றும் மகிமை. Languages: Tamil Tune Title: EUDOXIA
TextAudio

முழு சமாதானம்

Author: Edward H. Bickersteth, Jr.; S. John Barathi Hymnal: CYBER #15808 Meter: 10.10 First Line: முழு சமாதானம் இருள் சூழ் இப்பூமியில் Lyrics: 1 முழு சமாதானம் இருள் சூழ் இப்பூமியில் இயேசுவின் இரத்தம் தரும் மெய் அமைதி, 2 முழு சமாதானம் வாழ்வின் சுமை நேரமே செய் என் றும் கர்த்தர் சித்தம் நன்றதுவே. 3 முழு சமாதானம் துக்க துன்ப நேரமே கிறிஸ்த்துவில் காண்பாய் என்றும் நிம்மதியே. 4 தூரச்சென்ற நம் நண்பருடனுமே நல் ஐக்கியமே, கர்த்தராலே நாம் பத்ரமே. 5 காணாதெதிர் காலமும் அமைதி அங்கே நம் இயேசு உண்டு பயம் ஏன் நம்புவோம் 6 முழு சமாதானம் மரணம் வர, வென்றாரே மரணத்தை அவரே நமக்காய். 7 போதுமே இவ்வுலக போராட்டம், நம்மை அழைக்கிறாரே அவர் விண் வீட்டிற்கே. 8 முழு சமாதானம் உடல் வேதனையிலும் நம் இயேசுவின் மனதுருக்கம் காக்கும். Languages: Tamil Tune Title: PAX TECUM
TextAudio

முள் கிரீடம் பூண்ட சிரசே

Author: Thomas Kelly; S. John Barathi Hymnal: CYBER #15809 Meter: 8.6.8.6 Lyrics: 1 முள் கிரீடம் பூண்ட சிரசே, இந்நாள் மகிமையால், பொற்கிரீடம் ஏற்று தோன்றுதே நம் மீட்பர் சிரமே. 2 மா உன்னத விண் ஸ்தலமே, நம் மீட்பரால் அன்றோ? கர்த்தாதி கர்த்தர் இராஜனாம், விண்ணின் பிரகாசமே. 3 விண் வீட் டில் வாழ்வோரானந்தம், இப்பாரில் காணாதே, அவர்தம் அன்பை பெற்றோர்க்கு, தம் ஆசீர் ஈகுவார். 4 ஈன சிலுவை என்போர்க்கு, தம் கிருபை ஈகிறார், அவரின் நாமம் என்றென்றும், விண்ணின் பேரானந்தம். 5 இப்பூவின் பாடனுபவம், வான் வீட்டில் ஆள்வாரே, தம் பாக்யம் ஆசீர் யாவுமே, நம் மீட்பர் அன்பாலே. 6 நம் ஆண்டவர் சிலுவையே, நம் வாழ்வும் ஆரோக்யம், மா ஈன சிலுவை அவர்க்கது, மெய் வாழ்வு நமக்கு. Languages: Tamil Tune Title: AMAZING GRACE
TextAudio

முடிவுவரை நிலைப்போர் பாக்யராம்

Author: Fanny Crosby; S. John Barathi Hymnal: CYBER #15810 First Line: வீணாய் கைகள் கட்டி நின்றே Refrain First Line: முடிவுவரை நிலைப்போரே பாக்யராம் Lyrics: 1 வீணாய் கைகள் கட்டி நின்றே, விண்வீட்டின் ஏக்கமா? நாமும் வெற்றி பெற்றோம் என்றே போர் முன் கூறலாகுமோ? முடிவுவரை நிலைப்போரே பாக்யராம் எல்லாம் நலமே, ஜீவவிருட்சத்தின் கனியை புசித்தே இயேசுவோடென்றும் வாழுவார். 2 பரிசு நிச்சயம் அல்லவே, நாம் ஓடினாலன்றி, நித்யானந்த்தின் கனியும் பெற ஓடினாலன்றி, 3 நம் நிலையில் நாம் தூங்காமல், பாதுகாப்பு இன்றியே, சிலுவை சுமப்போர் மட்டுமே ஆம் கிரீடம் பெறுவார், 4 சிலுவை ஒன்றே நம் மேன்மையாம், கிறிஸ்துவே நம் பாடலே, அவர் நீதி வஸ்த்திரம் சேர்ந்து நாம் மீட்கப்பட்டோரோடு, Languages: Tamil Tune Title: [வீணாய் கைகள் கட்டி நின்றே]
TextAudio

Where'er the Blustering North Wind Blows

Author: Benjamin Beddome, 1717-1795 Hymnal: CYBER #15811 Meter: 8.8.8.8 First Line: Where’er the blustering north wind blows Lyrics: 1 Where’er the blustering north wind blows, And spreads its frosts or fleecy snows; Where’er the sun with quickening ray, Shines all abroad and gives the day— 2 Where’er the lesser orbs of light Dart forth their beams and gild the night, There may His heralds loud proclaim, The Savior’s love, the Savior’s name. 3 In work so pleasing, so benign, Let all the saints in concert join; A name so great, a love so strong, In every world demands a song. Languages: English Tune Title: MISSIONARY CHANT
TextAudio

Go Forth, Ye Saints, Behold Your Lord

Author: Benjamin Beddome, 1717-1795 Hymnal: CYBER #15812 Meter: 8.6.8.6 Lyrics: 1 Go forth, ye saints, behold your Lord, With radiant glory crowned; The wondrous progress of His word Shall spread His fame around. 2 Where’er the sun begins its race, Or stops its swift career, Both east and west shall own His grace, And Christ be honored there. 3 Ten thousand crowns, encircling show The victories He has won; Oh may His conquests ever grow, While time its course shall run. 4 Ride forth, Thou mighty conqueror, ride, And millions more subdue; Destroy our unbelief and pride, And we will crown Thee too. Languages: English Tune Title: DUNDEE
TextAudio

முன்னோர் நாளில் பார்வோன் மகள்

Author: Carolyn W. Gilette; S. John Barathi Hymnal: CYBER #15813 Lyrics: 1 முன்னோர் நாளில் பார்வோன் மகள் ஆற்றின் ஓரம் நடந்தாள், கூடை ஒன்றில் பத்ரமாக அழகானதோர் குழந்தை, பச்சிளம் குழந்தையது வாழ தாயும் வைத்தாளோ? ஈயும் அன்பு ஆழ்ந்த அன்பு பிறரை காக்கும் அன்பதே. 2 ஆண்டவா நீர் ஆசீர் தந்தீர் உந்தனன்போடு வாழவே, சிறியோரை அணைத்தால் யாம் உம்மையே அணைப்பதாம், இவ்வுலகில் அன்பு இன்றி பாடுரும் சிறாருண்டு. அன்பு எம்மை இணைப்பதுதான் எங்கள் ஜெபத்தின் பதிலாம். 3 ஆண்டவா நீர் எம்மை ஏற்று உம் சொந்தமாய் கொண்டீரே, எங்களை நீர் ஏற்றதாலே மானுடமே ஒன்றன்றோ? ஆசீர் தாரும் அணைப்போர்க்கு சுதந்திரமாய் விட்டோர்க்கும். ஒவ்வோர் சிறாரும் நேசிக்கப்பட திருச்சபைகள் முயல. Languages: Tamil Tune Title: [முன்னோர் நாளில் பார்வோன் மகள்]
TextAudio

முன்னே செல்வோம் வாரீர்

Author: Sabine Baring-Gould ; S. John Barathi Hymnal: CYBER #15814 First Line: முன்னே செல்வோம் வாரீர், போர் முனை செல்வதுபோல் Lyrics: 1 முன்னே செல்வோம் வாரீர், போர் முனை செல்வதுபோல், சிலுவை கொடி ஏந்தி,பின்னே நாம் செல்வோம். இயேசு நம் தலைவர், முன்னே செல்கிறார், நாமும் பின்னே செல்வோம்,சிலுவைக்கொடி பின்னே, பல்லவி: முன்னே செல்வோம் வாரீர் போர் முனை செல்வதுபோல் இயேசு நம் தலைவர் நாம் பின் செல்வோமே. 2 அவர் நாமம் சொல்ல, சாத்தான் ஓடுவான், வாரும் நீரும் வீரர், வெற்றி நோக்கியே, நரகத்தின் தூண்கள், அதிரும் படியே, போற்றும் துதி ஓசை, அதிர செய்திட, [பல்லவி] 3 வல்ல சேனை போல செல்லும் சபையே, முன்னே சென்றார் தூயோர், நாம் பின் செல்கின்றோம், ஒன்றே நாம் எல்லோரும், ஓர் சரீரமே, ஓர் விஸ்வாசம் ஓர் நம்பிக்கை, ஒன்றே சேவையாம், [பல்லவி] 4 சிம்மாசனம் கிரீடம் இராட்ஜியம் ஒழியும் ஆனால் கிறிஸ்து ஆட்சி, என்றும் நிலைக்கும் நரகத்தின் வாசல், சபையை அசைக்காதே, நமக்குண்டு கிறிஸ்து வாக்கு என்றும் மாறாதே. [பல்லவி] 5 வாரும் நீங்கள் யாவரும் திரள் கூட்டமாய், ஆனந்தமாய் பாடி, சேர்ந்து துதிக்க, துதி கனம் மகிமை, கிறிஸ்து ராஜர்கே, தூதர் மாந்தர் கீதம் காலா காலமாய். [பல்லவி] Languages: Tamil Tune Title: [முன்னே செல்வோம் வாரீர், போர் முனை செல்வதுபோல்]
TextAudio

மென்மையாய் இயேசு அழைக்கிறாரே

Author: Will L. Thompson; S. John Barathi Hymnal: CYBER #15815 Refrain First Line: சோர்ந்து அயர்ந்து நொந்த நீ வந்திடு Lyrics: 1 மென்மையாய் இயேசு அழைக்கிறாரே, உன்னையும் என்னையுமே, பார் அங்கே வாசலில் காத்துநின்றே, நமக்காய் காத்துநின்றே, பல்லவி: சோர்ந்து அயர்ந்து நொந்த நீ வந்திடு பாவி நீ அழைக்கிறாரே, அன்போடு பாவி நீ வா. 2 தாமதமேனவர் அழைக்கயிலே, நமக்காய் வேண்டி நின்றே, ஏன் இன்னும் அவர் சத்தம் கேளாமலே, நமக்காய் ஆசீர் தந்தே, நீ வா உன் வீடிதே, [பல்லவி] 3 காலமும் கடந்தே நேரம் சென்றோட, என் காலம் உன் காலமே, சூழ்ந்திடும் இருண்ட நிழல்களே, நமக்காய் வந்திடுதே, [பல்லவி] 4 விந்தையாம் அன்பிது நமக்காயன்றோ? அவர் தம் வாக்கிதுவே, பாவிகளாயினும் தயை மன்னிப்பும், நமக்காய் தந்திட்டாரே, [பல்லவி] Languages: Tamil Tune Title: [மென்மையாய் இயேசு அழைக்கிறாரே]

Pages


Export as CSV