15813. முன்னோர் நாளில் பார்வோன் மகள்

1 முன்னோர் நாளில் பார்வோன் மகள்
ஆற்றின் ஓரம் நடந்தாள்,
கூடை ஒன்றில் பத்ரமாக அழகானதோர் குழந்தை,
பச்சிளம் குழந்தையது வாழ தாயும் வைத்தாளோ?
ஈயும் அன்பு ஆழ்ந்த அன்பு பிறரை காக்கும் அன்பதே.

2 ஆண்டவா நீர் ஆசீர் தந்தீர்
உந்தனன்போடு வாழவே,
சிறியோரை அணைத்தால் யாம் உம்மையே அணைப்பதாம்,
இவ்வுலகில் அன்பு இன்றி பாடுரும் சிறாருண்டு.
அன்பு எம்மை இணைப்பதுதான் எங்கள் ஜெபத்தின் பதிலாம்.

3 ஆண்டவா நீர் எம்மை ஏற்று
உம் சொந்தமாய் கொண்டீரே,
எங்களை நீர் ஏற்றதாலே மானுடமே ஒன்றன்றோ?
ஆசீர் தாரும் அணைப்போர்க்கு சுதந்திரமாய் விட்டோர்க்கும்.
ஒவ்வோர் சிறாரும் நேசிக்கப்பட திருச்சபைகள் முயல.

Text Information
First Line: முன்னோர் நாளில் பார்வோன் மகள்
Title: முன்னோர் நாளில் பார்வோன் மகள்
English Title: Long ago, when Pfhroah's daughter walked along the riverside
Author: Carolyn W. Gilette
Translator: S. John Barathi
Language: Tamil
Copyright: Public Domain
Tune Information
Name: [முன்னோர் நாளில் பார்வோன் மகள்]
Key: E♭ Major
Source: Repository of Sacred Music, Part Second, Harrisburg, 1813
Copyright: Public Domain



Media
Adobe Acrobat image: PDF
MIDI file: MIDI
Noteworthy Composer score: Noteworthy Composer Score
More media are available on the tune authority page.

Suggestions or corrections? Contact us