15794. மரணம் கண்டு அஞ்சோமே

1 மரணம் கண்டு அஞ்சோமே,
ஆண்டவர் எம்முடன்,
ஆழ்ந்த இருள் சூழ்ந்திடினும்,
அச்சத்திற்கிடம் கொடோம்.

2 என் ஆஸ்தி யாவும் வீணென்றே,
அவர் தம் சொல் கேட்டே,
ஓடியே சேர்வேன் அழைத்திட்டால்,
மோசேபோல் நானுமே.

3 பைசாகின் மேலே சென்றே நான்,
கானானைக்காணவே,
ஏதும் என்னை ஈர்க்காதே,
என் சாவு திவ்யமே.

4 என் தந்தை மார்பில் நானுமே,
மூச்சை நான் மறந்தேன்,
கேளிக்கை வாழ்வை தீர்த்தேனே,
மா தூய மரணத்தால்.ஆமேன்

Text Information
First Line: மரணம் கண்டு அஞ்சோமே
Title: மரணம் கண்டு அஞ்சோமே
English Title: Death cannot make our souls afraid
Author: Isaac Watts
Translator: S. John Barathi
Meter: C.M.
Language: Tamil
Copyright: Public Domain
Tune Information
Name: [மரணம் கண்டு அஞ்சோமே]
Composer: John Bacchus Dykes
Key: G Major or modal
Copyright: Public DomainMedia
Adobe Acrobat image: PDF
MIDI file: MIDI
Noteworthy Composer score: Noteworthy Composer Score
More media are available on the tune authority page.

Suggestions or corrections? Contact us