15788 | The Cyber Hymnal#15789 | 15790 |
Text: | போற்றுதலோடு வியந்து எம் விந்தை தேவனே |
Author: | Isaac Watts |
Translator: | S. John Barathi |
Tune: | CAITHNESS |
Media: | MIDI file |
1 போற்றுதலோடு வியந்து
எம் விந்தை தேவனே,
உம் தயவு ஞானம் சக்தி
தெளிவாய் வேதத்தில்.
2 விண்ணில் சுழலும்
வான் மீன்கள் சொல் கேட்டு
நேர்த்தியாய், என் ஆன்மத்திற்கும்
தீபமே உம்மண்டை வந்தேக.
3 வயல்வெளி விளைச்சலே
எம் ஆகாரமாமே,
எம் வாழ்வில் யாம் தரும் கனி
உம் வார்த்தேயிலுண்டே.
4 இங்கே மெய் பொக்கிஷம்
யாவும் தேற்றுதலும் உண்டே,
எம் வாஞ்சை ஏக்கம்
இவ்விடமே நான் நம்பி வந்தேன்.
5 உம் வார்த்தை தெளிவாக்கிடும்
எம் குற்றம் உணர,
எம் மன்னிப்பு உம் வார்த்தையில்
நான் கண்டு ஏற்றிட.
6 நீர் எம்மை மீட்க மாண்டதை
இங்கே நான் கற்பேனே,
உம் மகிமையை கண்டிட
பூமியில் நூல் இல்லை.
7 நான் இன்னும் வேதம் வாசிக்க
இன்மன்னா புசிக்க
பகலில் வாசித்தே
இரவில் தியானித்தேகுவேன்.
ஆமேன்.
Text Information | |
---|---|
First Line: | போற்றுதலோடு வியந்து |
Title: | போற்றுதலோடு வியந்து எம் விந்தை தேவனே |
English Title: | Great God, with wonder and with praise |
Author: | Isaac Watts |
Translator: | S. John Barathi |
Meter: | C. M. |
Language: | Tamil |
Copyright: | Public Domain |
Tune Information | |
---|---|
Name: | CAITHNESS |
Meter: | C.M. |
Key: | E♭ Major |
Source: | Scottish Psalter |
Copyright: | Public Domain |
Media | |
---|---|
Adobe Acrobat image: | ![]() |
MIDI file: | ![]() |
Noteworthy Composer score: | ![]() |