15787 | The Cyber Hymnal#15788 | 15789 |
Text: | போ, மலைகள் மீது சொல்லு |
Translator: | S. John Barathi |
Tune: | [அம்மேய்ப்பர் மந்தை காக்க] |
Media: | MIDI file |
பல்லவி:
போய், மலைகள் மீது சொல்லு,
வயல்வெளி பள்ளதாக்கு,
போ, அங்கும் இங்கும் சென்று,
நம் மீட்பர் பிறந்தார்.
1 அம்மேய்ப்பர் மந்தை காக்க,
இரா குளிர் வேளையில்,
அதோ பார் வானில் ஜோதி,
பிரகாசமாகவே, [பல்லவி]
2 வான் ஒளி தோன்ற மேய்ப்பர்,
பயந்து நடுங்கி,
நம் மீட்பர் பிறந்த செய்தி,
எங்கும் பறைசாற்ற, [பல்லவி]
3 ஏழைக்கோலமாக,
மாடடைக்குடிலில்,
நம்மை மீட்க இங்கே,
வந்து பிறந்தாரே, [பல்லவி]
Text Information | |
---|---|
First Line: | அம்மேய்ப்பர் மந்தை காக்க |
Title: | போ, மலைகள் மீது சொல்லு |
Translator: | S. John Barathi |
Refrain First Line: | போய், மலைகள் மீது சொல்லு, |
Language: | Tamil |
Source: | African American spiritual |
Copyright: | Public Domain |
Tune Information | |
---|---|
Name: | [அம்மேய்ப்பர் மந்தை காக்க] |
Key: | F Major or modal |
Source: | African American spiritual |
Copyright: | Public Domain |
Media | |
---|---|
Adobe Acrobat image: | ![]() |
MIDI file: | ![]() |
Noteworthy Composer score: | ![]() |