15767. நித்யப்பிதாவே உம்மையே, நோக்கி

1 நித்யப்பிதாவே உம்மையே,
நோக்கி யாம் வந்தோமே,
உம் கண்கள் காணும் எம் தேவை,
உம் கரம் ஈயுமே,

2 பயமும் பக்தியும் எம் நெஞ்சில்,
உம் அன்பு நடத்தவே,
வீண் மாயை யாவும் நீக்கியே,
எம் பயம் போக்குமே.

3 எம் ஆசையல்ல தேவையே,
உம் கிருபை தந்திடும்,
தயவாய் தெளிவாய் தாருமே,
தீமையன்றி நன்மை.ஆமேன்

Text Information
First Line: நத்யப்பிதாவே உம்மையே
Title: நித்யப்பிதாவே உம்மையே, நோக்கி
English Title: Eternal God, we look to Thee
Author: James Merrick
Translator: S. John Barathi
Language: Tamil
Copyright: Public Domain
Tune Information
Name: [நத்யப்பிதாவே உம்மையே]
Composer: John Bacchus Dykes
Key: G Major or modal
Copyright: Public DomainMedia
Adobe Acrobat image: PDF
MIDI file: MIDI
Noteworthy Composer score: Noteworthy Composer Score
More media are available on the tune authority page.

Suggestions or corrections? Contact us