15744 | The Cyber Hymnal#15745 | 15746 |
Text: | தூர ஓர் குன்றின் மேல் நின்றதோர் சிலுவை |
Author: | George Bennard |
Translator: | S. John Barathi |
Tune: | THE OLD RUGGED CROSS |
Composer: | George Bennard |
Media: | MIDI file |
1 தூர ஓர் குன்றின் மேல் நின்றதோர் சிலுவை
ஈனமாம் இழி சின்னமாமே,
நானும் நேசிக்கிறேன் எந்தன் அன்பர் இயேசு
பலியான அச்சிலுவையே,
பல்லவி:
நான் அச்சிலுவையின் மேன்மையே,
பாராட்டி அவர் பாதமே,
என்னையும் என் யாவையும்
வைத்தே ஜீவ கிரீடமே பெற்றுக்கொள்வேன்.
2 ஈன மா சிலுவை உலகே சபிக்கும்
ஆனால் என்னையே கவர்ந்ததே,
தேவ ஆட்டுக்குட்டி விண்ணை தள்ளி வந்து
அதை கல்வாரியில் சுமக்க, [பல்லவி]
3 தூய மா இரத்தத்தின் கறை பார் தெய்வீகம்
அதோ தோன்றுதே அழகதே,
அதில் தான் ஆண்டவர் துன்புற்றே மரித்தார்
என்னை மன்னித்தே இரட்சித்திட, [பல்லவி]
4 நானும் என்றென்றுமே உண்மையாய் இருப்பேன்
அதன் சாபமும் தாங்கிடுவேன்
அவர் ஓர் நாளிலே என்னையும் அழைப்பார்
அங்கே என்றென்றும் மகிமையே. [பல்லவி]
Text Information | |
---|---|
First Line: | தூர ஓர் குன்றின் மேல் நின்றதோர் சிலுவை |
Title: | தூர ஓர் குன்றின் மேல் நின்றதோர் சிலுவை |
English Title: | On a hill far away stood an old rugged cross |
Author: | George Bennard |
Translator: | S. John Barathi |
Refrain First Line: | நான் அச்சிலுவையின் மேன்மையே |
Language: | Tamil |
Copyright: | Public Domain |
Tune Information | |
---|---|
Name: | THE OLD RUGGED CROSS |
Composer: | George Bennard |
Key: | B♭ Major |
Copyright: | Public Domain |
Media | |
---|---|
Adobe Acrobat image: | ![]() |
MIDI file: | ![]() |
Noteworthy Composer score: | ![]() |