15744. தூய உள்ளம் கொண்டோர் பாக்கியர்

1 ஆம் தேவனைக்காண்பார்,
நல் தூய உள்ளத்தோர்,
அவர் அறிவார் தேவ இராட்ஜியம்
கிறிஸ்துவும் அங்கே.

2 தேவன் விண்ணைவிட்டு,
சமாதானம் தர,
மண்ணோரோடு தங்கிவாழ
இராஜன் ஆசார்யனாய்.

3 தாழ்மையுள்ளம் கொண்டால்
தம்மைக்காண்பிப்பாரே,
நம் உள்ளம் தொட்டில் சிம்மாசனம்
வீற்றிருப்பாரே.

4 உம் பிரசன்னம் தேட,
அதெம்மாசீராமே,
நீர் தாரும் தாழ்மை தூய்மைஉள்ளம்
நீர் வாசம் செய்ய.

ஆமேன்.

Text Information
First Line: ஆம் தேவனைக்காண்பார்
Title: தூய உள்ளம் கொண்டோர் பாக்கியர்
English Title: Blest are the pure in heart
Author (sts. 1, 3): John Keble
Translator: S. John Barathi
Meter: SM
Language: Tamil
Copyright: Public Domain
Tune Information
Name: FRANKONIA
Composer: Johann Balthasar König
Meter: SM
Key: D Major
Copyright: Public Domain



Media
Adobe Acrobat image: PDF
MIDI file: MIDI
Noteworthy Composer score: Noteworthy Composer Score
More media are available on the tune authority page.

Suggestions or corrections? Contact us