15738 | The Cyber Hymnal#15739 | 15740 |
Text: | தூதர் ஆனந்தமாக போற்றி பாடினர் |
Author: | James Montgomery |
Translator: | S. John Barathi |
Tune: | [தூதர் ஆனந்தமாக] |
Media: | MIDI file |
1 தூதர் ஆனந்தமாக,
அல்லேலூயா ஒலிக்க,
எஹோவா படைப்பிலே,
வார்த்தையால் ஆனதெல்லாம்.
2 போற்றும் பாடல் எழும்ப,
பாலகன் பிறப்பிலும்,
பாடல் ஓசை கேட்டதே,
கட்டுண்டோர் கட்டவிழ்த்தே.
3 விண்ணும் மண்ணும் ஒழியும்,
போற்றுதல் முடிசூடும்,
புது வானம் பூமியும்,
உம் பிறப்பை போற்றிடும்.
4 விண் ராட்ஜ்யம் வரும் வரை,
மௌன் யாரும் காப்பாரோ?
சங்கீதம் இன் பாடலும்,
பாடாதோ திருச்சபை
5 பூவில் வாழும் தூயோரும்,
ஓயாமல் போற்றிடவே,
அன்பாய் விசுவாசமாய்,
பின்னர் விண்ணில் பாடவே.
6 கடை மூச்சின் சக்தியால்,
சாவை வெல்லும் பாடலே,
நித்ய ஆனந்தத்திலே,
வல்லமையால் பாடுவோம்.
Text Information | |
---|---|
First Line: | தூதர் ஆனந்தமாக |
Title: | தூதர் ஆனந்தமாக போற்றி பாடினர் |
English Title: | Songs of praise the angels sang |
Author: | James Montgomery (1819) |
Translator: | S. John Barathi |
Meter: | 77.77 |
Language: | Tamil |
Copyright: | Public Domain |
Tune Information | |
---|---|
Name: | [தூதர் ஆனந்தமாக] |
Key: | D Major |
Copyright: | Public Domain |
Media | |
---|---|
Adobe Acrobat image: | ![]() |
MIDI file: | ![]() |
Noteworthy Composer score: | ![]() |