15737. தீ ஜூவாலை போலே வந்திரங்கும்

1 தீ ஜூவாலை போலே வந்திரங்கும்,
மா தூய நல் ஆவி யாம் கண்டிடவும்,
உண்மையன்போடு வாழ்ந்திடவே,
ஒவ்வொரு நாளும் நடத்தும்.

2 ஓசையாய் வீசும் காற்றைப்போலே,
உம் பிரசன்னம் இங்கும் நிரம்பிடவே,
எம் அவ்விஸ்வாசம் அகற்றியே,
உம் கிருபையால் எம்மை நிரப்பும்.

3 பிழம்பாய் விண்ணில் தோன்றி இங்கே,
தம் மைந்தனாம் கிறிஸ்துவாய் வந்திறங்கி,
அவர் தம் அன்பின் ஐஸ்வர்யத்தால்,
வந்தெங்கள் உள்ளம் ஒன்றாக்கும்.

ஆமேன்.

Text Information
First Line: தீ ஜூவாலை போலே வந்திரங்கும்
Title: தீ ஜூவாலை போலே வந்திரங்கும்
English Title: Descend, O flame of sacred fire
Author: Fanny Crosby
Translator: S. John Barathi
Meter: LM
Language: Tamil
Copyright: Public Domain
Tune Information
Name: LOUVAN
Composer: Virgil Corydon Taylor
Meter: LM
Key: G Major or modal
Copyright: Public DomainMedia
Adobe Acrobat image: PDF
MIDI file: MIDI
Noteworthy Composer score: Noteworthy Composer Score
More media are available on the tune authority page.

Suggestions or corrections? Contact us