15571. ஆம் நல் ஐக்கியம் இன்ப தெய்வீகம்

1 ஆம் நல் ஐக்கியம் இன்ப தெய்வீகம்,
நித்ய நாதரின் நல் தோள் மீது,
என்ன ஆசீராம் இன்ப சாந்தமாம்,
எம்மோசமும் அண்டா மார்பினில்.

பல்லவி:
சார்ந்து சாய்ந்து எம்மோசமும் அண்டாதங்கே,
சார்ந்து சாய்ந்து எம்மோசமும் அண்டா மார்பிலே.

2 என்ன இன்பமே இம் மெய் பிரயாணம்
நித்ய நாதரின் நல் தோள் மீது,
ஆம் நல் பிரகாசம் நாட்கள் சென்றிட,
எம்மோசமும் அண்டா மார்பினில். [பல்லவி]

3 எந்த ஆபத்தோ பயம் இல்லையே,
நித்ய நாதரின் நல் தோள் மீது,
மெய் சமாதானம் அவர் என்னுடன்,
எம்மோசமும் அண்டா மார்பினில். [பல்லவி]

Text Information
First Line: ஆம் நல் ஐக்கியம் இன்ப தெய்வீகம்
Title: ஆம் நல் ஐக்கியம் இன்ப தெய்வீகம்
English Title: What a fellowship, what a joy divine
Author: Elisha A. Hoffman
Translator: S. John Barathi
Refrain First Line: சார்ந்து சாய்ந்து எம்மோசமும் அண்டாதங்கே
Language: Tamil
Copyright: Public Domain
Tune Information
Name: [ஆம் நல் ஐக்கியம் இன்ப தெய்வீகம்]
Composer: A. J. Showalter
Key: A♭ Major
Copyright: Public Domain



Media
Adobe Acrobat image: PDF
MIDI file: MIDI
Noteworthy Composer score: Noteworthy Composer Score
More media are available on the tune authority page.

Suggestions or corrections? Contact us