15565. ஆண்டவா, எம் பள்ளியை ஆசீர்வதியும்

1 ஆண்டவா எம் பள்ளியில்
சொல்லிலும் செயலிலும்,
பாடல் ஜெபமும் யாவிலும்,
உன்தன் ஆசீர் தாருமே.

2 அன்பு கொண்ட இயேசுவே,
உன்தன் சித்தமே செய்யவே,
இன்று எம்மை நீர் சந்தியும்,
நீரே கற்பித்து அருளுமே.

3 தூய ஆவி வல்லமை,
ஆசீர்வதித்தின்னாளையும்,
நாங்கள் உம் சித்தம் செய்யவே,
நீரே, தொட்டெம்மை வாழச்செய்யும்.

Text Information
First Line: ஆண்டவா எம் பள்ளியில்
Title: ஆண்டவா, எம் பள்ளியை ஆசீர்வதியும்
English Title: Father, bless our school today
Author: Anonymous
Translator: S. John Barathi
Language: Tamil
Copyright: Public Domain
Tune Information
Name: [ஆண்டவா எம் பள்ளியில்]
Key: E♭ Major
Copyright: Public Domain



Media
Adobe Acrobat image: PDF
MIDI file: MIDI
Noteworthy Composer score: Noteworthy Composer Score

Suggestions or corrections? Contact us