15564. ஆண்டவா பாரும் எங்களை

1 ஆண்டவா பாரும் எங்களை,
அனுதினமுமாய்,
உம் ஆலயம் யாம் அண்டியே,
உம்மோடமைதியாய்.

2 எம் வாழ்வின் சூழல் சீற்றமே,
தொழில் முயற்சியும்,
எம்மை உம்மோடு சேர்த்தொன்றாய்,
தொழவிடாமலே.

3 இவைகள் மாத்ரம் தடையல்ல,
யாம் உம்மை சேரவே,
எம்மீது உந்தன் ஆசீரே,
வந்தென்றும் தேற்றுமே.

4 செழிக்கும் ஆலை தொழிற்சலை.
நிலம் கடல்வளம், விஞ்ஞானம்
உலகின் கலைகளில்,
உம் ஆட்சி காண்கிரோம்.

5 பிறந்தோம் யாம் விண்வீட்டிற்காய்,
உம் செய்கையால் கண்டோம்,
உலகின் ராட்ஜியம் யாவுமே,
உமதே வேறேது.

6 ஜெபங்களும் எம் தொழுகையும்,
அவ்வாரே செய்யவும்,
நீர் காட்டி கற்பித்திரே அன்று,
தொழுதல் எம் கடன். ஆமேன்.

Text Information
First Line: ஆண்டவா பாரும் எங்களை
Title: ஆண்டவா பாரும் எங்களை
English Title: Behold us, Lord, a little space
Author: John Ellerton
Translator: S. John Barathi
Language: Tamil
Copyright: Public Domain
Tune Information
Name: [ஆண்டவா பாரும் எங்களை]
Arranger: John Bacchus Dykes
Key: G Major or modal
Copyright: Public Domain



Media
Adobe Acrobat image: PDF
MIDI file: MIDI
Noteworthy Composer score: Noteworthy Composer Score
More media are available on the tune authority page.

Suggestions or corrections? Contact us