15553. ஆண்டவர் தங்கும் இல்லமே

1 ஆண்டவர் தங்கும் இல்லமே,
அன்பால் நிறைந்ததே,
சேர்ந்தேற்கும் வேண்டல் ஆவலும்,
ஒன்றாவார் விண்ணிலே.

2 இயேசுவின் நாமம் தங்கிட,
செவியில் இன்பமாம்,
சிறாரும் அவரை போற்றிட,
பெற்றோரும் நேசிக்க.

3 ஜெபங்கள் பதில் பெற்றின்புற,
தினமும் போற்றவே,
வேதத்தில் ஆவல் கொண்டிட,
ஞானமாம் வெகுமதி.

4 ஆண்டவா எங்கள் இல்லங்கள்,
சமாதானம் பெற்றே,
ஒன்றாக்கும் எங்கள் உள்ளங்கள்,
உம் அன்பு ஆளட்டும்.

Text Information
First Line: ஆண்டவர் தங்கும் இல்லமே
Title: ஆண்டவர் தங்கும் இல்லமே
English Title: Happy the home when God is there
Author: Henry Ware, Jr.
Translator: S. John Barathi
Language: Tamil
Copyright: Public Domain
Tune Information
Name: [ஆண்டவர் தங்கும் இல்லமே]
Composer: John B. Dykes
Key: G Major or modal
Copyright: Public Domain



Media
Adobe Acrobat image: PDF
MIDI file: MIDI
Noteworthy Composer score: Noteworthy Composer Score
More media are available on the tune authority page.

Suggestions or corrections? Contact us