15550. மீண்டும் நாம் சந்திக்கும் நாள் வரை

1 மீண்டும் நாம் சந்திக்கும் நாள் வரை,
ஆண்டவரின் கிருபை நல்க,
தம் மந்தையிலுன்னை சேர்த்து,
ஆண்டவர்தாம் உன்னை காக்கட்டும்,

பல்லவி:
மீண்டும் சந்திக்கும் நாள் வரை,
மீண்டும் சந்திக்கும் நாள் வரையில்,
மீண்டும் சந்திக்கும் நாள் வரை,
ஆண்டவர்தாம் உன்னை காக்கட்டும். ஆமேன்.

2 மீண்டும் நாம் காணும் நாள் வரை,
தம் செட்டையின் கீழ் காக்க,
அன்றன்றுக்காம் மன்னா ஈந்து,
ஆண்டவர்தாம் உன்னை காக்கட்டும், [பல்லவி]

3 மீண்டும் நாம் சந்திக்கும் நாள் வரை,
வாழ்வின் போராட்டத்தினூடே,
உன்னை அன்பாய் பற்றி கொண்டு,
ஆண்டவர்தாம் உன்னை காக்கட்டும், [பல்லவி]

4 மீண்டும் நாம் சந்தக்கும் நாள் வரை,
அன்பின் ஆற்றல் உன்னை சூழ்ந்து,
சாவின் சாபம் முற்றும் நீக்கி,
ஆண்டவர்தாம் உன்னை காக்கட்டும், [பல்லவி]

Text Information
First Line: மீண்டும் நாம் சந்திக்கும் நாள் வரை
Title: மீண்டும் நாம் சந்திக்கும் நாள் வரை
English Title: God be with you till we meet again
Author: Jeremiah E. Rankin
Translator: S. John Barathi
Refrain First Line: மீண்டும் சந்திக்கும் நாள் வரை
Language: Tamil
Copyright: Public Domain
Tune Information
Name: [மீண்டும் நாம் சந்திக்கும் நாள் வரை]
Composer: William G. Tomer
Key: D♭ Major
Copyright: Public Domain



Media
Adobe Acrobat image: PDF
MIDI file: MIDI
Noteworthy Composer score: Noteworthy Composer Score
More media are available on the tune authority page.

Suggestions or corrections? Contact us