15544. அழிவோரை காப்போம்

1 அழிவோரை காப்போம்,
மரிப்போரை மீட்போம்,
பாவத்தில் சிக்கியே பாதாளம் வீழ்ந்தார்,
கண்ணீரோடே அணைத்தே,
தூக்கியெடுத்தே, ஆண்டவர் இயேசுவின்
வல்லமையை சொல்வோம்.

பல்லவி:
அழிவோரை காப்போம்
மரிப்போரை மீட்போம்,
இயேசு தயாபரர், மீட்க வல்லோர்.

2 கடின மனதுடன்
தூரச்சென்றிடினும்
பொறுமையாய் இருந்தவர்
சேர்த்தணைப்பாரே,காத்து நிற்கின்றார்,
அன்பாய் அழைத்தே,
மன்னித்தே மீட்பார் நம்பினோரை. [பல்லவி]

3 சாத்தானின் பிடியால்
நொருங்குண்ட மனதில்
புதைந்த நற்செயல்களை
மீண்டும் ம(அ)ருள்வார்,
அன்புடன் கரம் நீட்டி தொட்டு
அருள் கனிவுடன்
அறுந்த நரம்பினை இசைக்கச்செய்வார். [பல்லவி]

4 அழிவோரை காப்போம்,
கடமையை உணர்வோம்,
வல்லமையின் தேவன் பெலனளிப்பாரே,
குறுகிய வழிதான் பொறுமையாய் ஜெயிக்க
கர்த்தர் உயிர் தந்தார் நமக்கென்று சொல்வோம். [பல்லவி]

Text Information
First Line: அழிவோரை காப்போம்
Title: அழிவோரை காப்போம்
English Title: Rescue the perishing, care for the dying
Author: Fanny Crosby
Translator: S. John Barathi
Refrain First Line: அழிவோரை காப்போம்
Language: Tamil
Copyright: Public Domain
Tune Information
Name: [அழிவோரை காப்போம்]
Composer: William Howard Doane
Key: B♭ Major
Copyright: Public Domain



Media
Adobe Acrobat image: PDF
MIDI file: MIDI
Noteworthy Composer score: Noteworthy Composer Score
More media are available on the tune authority page.

Suggestions or corrections? Contact us